எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, May 25, 2010

வால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 04

ELEPHANT 
BUGLE
EYE IN KEYHOLE (APPADURAI'S SUGGESTION)
எங்கள் கமெண்ட். பாராட்ட வார்த்தைகளே இல்லை. உங்கள் ஆர்வமும், உழைப்பும், திறனும், கற்பனை வளமும் சுறுசுறுப்பும் அபாரம்.
(முற்றும்)

14 comments:

 1. ரெண்டாவது விஸில்பா.. பிகில்ன்னு எழுதி அனுப்பினேன். ரங்கு விஸில் மாதிரி இல்லைன்னு சொல்லிட்டார். அதுனால அது ரிஜக்டெட்! :((

  ReplyDelete
 2. யானை சூப்பர்... அது ஏன் எல்லாரும ஆண் யானையையே வரையிறாங்க.. மனுசங்க மாதிரி யானைல்ல கூட ஆண் யானைத்தான் அழகு...

  ஓ...இதுத்தான் விசிலா-???

  ReplyDelete
 3. Ananya - வால்பேரி என்ன பண்ணுச்சு உங்கள...ஆனாலும் சும்மா சொல்ல கூடாது... சூப்பர் தான் போங்க

  ReplyDelete
 4. அநன்யா...எத்தனை தரம் சூப்பர் சொல்றது !

  ReplyDelete
 5. அனானியள் பேரிச்சித்திரம் தீட்டினா தீண்டமாட்டீயளோ?

  ReplyDelete
 6. எங்கள்May 26, 2010 at 9:24 AM

  // Anonymous said...
  அனானியள் பேரிச்சித்திரம் தீட்டினா தீண்டமாட்டீயளோ?//

  நிச்சயம் போடுவோமுங்கோ. நிறைய பேருங்க கியூவுல இருக்காங்க. அதிகமா ஒரே நாளில் போட்டு வாசகர்களுக்கு அஜீரணம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்னும் நல்லெண்ணமும், படைப்பாளிகளின் படைப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால்தான் பார்ப்பவர்கள் அதை இரசிக்கமுடியும் என்பதாலும், ஒவ்வொரு பதிவும் கொஞ்சம் இடைவெளி (நாட்கணக்கில் அல்ல, மணிக கணக்கில்தான்) விட்டு வெளியாகின்றன.

  ReplyDelete
 7. //பாராட்ட வார்த்தைகளே இல்லை. உங்கள் ஆர்வமும், உழைப்பும், திறனும், கற்பனை வளமும் சுறுசுறுப்பும் அபாரம்// நன்றி எங்கள் ப்ளாக். உங்கள் வலைத்தளம் மூலமாத்தான் வரைய ஆரம்பித்தேன். நான் முன்னமே சொன்ன மாதிரி வரையறதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை! என்னை மாதிரி ஆட்களை உற்சாகப்படுத்திய பெருமை உங்களையே சேறும். மிகவும் நன்றி! Thankyou for everything.

  ReplyDelete
 8. @ஹேமா,
  @அ.த,
  மிக்க நன்றீஸ்!

  ReplyDelete
 9. வாலில்லாத பேரி உண்டா?

  ReplyDelete
 10. எங்கள்May 26, 2010 at 6:45 PM

  // வாலில்லாத பேரி உண்டா?//
  உண்டு. பேரிக்காய் ஆப்பிள் வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையாக இருக்கும். விநாயக சதுர்த்தி சமயத்தில் பிளாட் ஃபாரம் கடைகளில் வைத்து விற்பார்கள்.

  ReplyDelete
 11. கண்ணாம்பாMay 26, 2010 at 7:12 PM

  >>>பொறுத்தார் பூமி ஆள்வார் !
  பொறுத்ததுபோதும் பொங்கியெழுன்றாங்க சில பேரு.. நீங்க வேறே!

  ReplyDelete
 12. எங்கள்May 26, 2010 at 7:52 PM

  கண்ணாம்பா (புனைபெயர்தானே?) ஒரு நிமிஷம் மனோகராவையும், கலைஞரையும் மனசுல கொண்டுவந்து நிறுத்திட்டீங்க !!

  ஒரிஜினல் கண்ணாம்பா மத்தவங்களுக்குதான் பொறுத்தது போதும், பொங்கி எழுன்னு வசனம் பேசுவாங்க. ஆனா படத்துல அவங்க பொறுக்க முடியாம பொங்கி அழுவாங்க! (ஹேமலதா வெங்கட்ராமன் அவர்கள் இதைப் படித்தால் எங்களை மன்னிக்கவும்)

  ReplyDelete
 13. ரா.ல அக்ஸ்,
  உங்க படைப்புக்களுக்கு வெயிட்டிங்! சீக்கிரம் அனுப்புங்க.Never late than ever!

  ReplyDelete