எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, May 25, 2010

விஜய் வரைந்த வால்பேரி விரிவாக்கம்.

Hai

herewith i have sent my drawing

Vijay
14 comments:

 1. சூப்பர் விஜய்! நம்ம ரங்குவும் இதே தான் கேட்டார். ஏன் பிள்ளையார் வரையக்கூடாதுன்னு. வெரி நைஸ் பிள்ளையார்.

  ReplyDelete
 2. vigna vinaayakane potri.. potri.. (vijay well done)

  To Ananya : who is Rangu..?

  ReplyDelete
 3. @ அனன்யா

  உங்கள் அளவுக்கு ஒண்ணுமே தோணலை

  பிள்ளையார் மட்டும் தான் தோணிச்சு

  நீங்க GREAT

  விஜய்

  ReplyDelete
 4. to Madhavan,

  :P
  Rangu = my husband.

  @vijay,

  எனக்கு நேத்திக்கு ரொம்ப அடிக்‌ஷன் ஆயிடுத்து. அதான் ஒரேடியா உக்காந்து வரைஞ்சுண்டே இருந்தேன். செய்வன திருந்தச்செய்ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. நீங்க திருத்தமா வரைஞ்சு இருக்கீங்க.

  ReplyDelete
 5. விஜய் sps 1 பிள்ளையார் நல்ல தீர்க்கமான பார்வையோட நல்லா இருக்கார். வாழ்த்துக்கள்!
  (நான் மீனாக்ஷி sps. அப்படின்னா நீங்க விஜய் sps 1. சரிதானே! :))

  ReplyDelete
 6. விஜய் sps 1 பிள்ளையார் நல்ல தீர்க்கமான பார்வையோட நல்லா இருக்கார். வாழ்த்துக்கள்!
  (நான் மீனாக்ஷி sps. அப்படின்னா நீங்க விஜய் sps 1. சரிதானே! :))

  ReplyDelete
 7. //நம்ம ரங்குவும் இதே தான் கேட்டார். //

  அதென்ன நம்ம ரங்கு...??? லாஜீக் இடிக்குதே... :))

  ReplyDelete
 8. விஜய், பிள்ளையார் டாப்பு...

  பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்...

  ReplyDelete
 9. பிள்ளையார் சூப்பர் விஜய். Very nice work

  ReplyDelete
 10. ஒவியங்கள் எல்லாம் கலக்கல். குறிப்பாக அனன்யாவின் முயற்சிகள் அசர வைக்கின்றன.

  வாசகர்களை ஊக்குவிக்கும் எங்கள் ப்ளாக்குக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. @நாஞ்சில்,

  //அதென்ன நம்ம ரங்கு...??? லாஜீக் இடிக்குதே... :)// உஸ்ஸ்ஸ்ஸ்.. தம்பி, எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிடலாம். ஆமா.. பின்னூட்ட வழி தாக்குதலை நிறுத்திடு!சும்மா டமாஸுக்கு நம்ம ரங்குன்னு சொன்னே. ஃப்ரெண்ட்லியா.. அதுக்குப்போய் இப்படி எல்லாம் பேசிகிட்டு! போய் பிள்ள குட்டிங்களை படிக்க வைய்யி ராசா!

  @ரமேஷ் சதாசிவம்,
  மிக்க நன்றி!

  ReplyDelete
 12. @ அனன்யா

  மிகுந்த நன்றி

  @ மீனாக்ஷி
  தங்களின் பார்வைக்கு நன்றி
  நீங்க சொன்னா சரிதான்

  @ நாஞ்சில் பிரதாப்
  நன்றி நண்பா
  உங்க பாட்டும் டாப்பு

  @ சாய்

  நெஞ்சார்ந்த நன்றி

  விஜய்

  ReplyDelete
 13. பிள்ளையாரப்பா...!

  ReplyDelete
 14. கன்னத்தில் போட்டுக்கறோம்.

  நன்றி விஜய்.

  ReplyDelete