எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Saturday, May 29, 2010

பாட்டு கேளுங்க - ச திவ்யா பாட்டு.

பாடி இருப்பவர் ச. திவ்யா.
எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்.பாட்டைக் கேட்டு, கருத்துகளைப் பதியுங்கள்.

4 comments:

meenakshi said...

வசந்தா ராகத்தில் ரொம்ப பாப்புலர் பாட்டு இது. அழகா பாடி இருக்காங்கா. என்னோட வாழ்த்துக்களை திவ்யாக்கு சொல்லிடுங்க.

divya said...

THANK YOU

அநன்யா மஹாதேவன் said...

பாட்டுக்ளாஸ்ல ரிக்காட் பண்ணினதா? திவ்யாவுக்கு மிக அருமையான குரல் வளம். அருமையாக இருக்கிறது பாட்டு.

divya said...

//பாட்டுக்ளாஸ்ல ரிக்காட் பண்ணினதா? திவ்யாவுக்கு மிக அருமையான குரல் வளம். அருமையாக இருக்கிறது பாட்டு//


yes recorded in music class..........