எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, May 30, 2010

கொக்கி குறியீடு: வைபவி

Engal comment: All the four are very good. Capsicum would have had a better effect with a shade of green color. 

5 comments:

விஜய் said...

Telephone - Good thinking

wishes to vaibavi

Vijay

அநன்யா மஹாதேவன் said...
This comment has been removed by the author.
அநன்யா மஹாதேவன் said...

வைபவி கண்ணம்மா,
எல்லாப்படங்களுமே அட்டகாசம்! ரொம்ப நல்லா வரையுறியே நீ! சமர்த்து!

geetha santhanam said...

நன்றி அநன்யா, விஜய். உங்கள் வாழ்த்துக்களை வைபவியிடம் சொல்கிறேன்.
நன்றி எங்கள் ப்ளாக், இது போன்ற கற்பனையைத் தூண்டும் டாபிக் கொடுப்பதற்கும், எங்கள் படங்களைப் போட்டு ஊக்கப் படுத்துவதற்கும்.---கீதா

meenakshi said...

நல்ல கற்பனை வளம். ரொம்ப ஆச்சரியமா இருக்கு. கை விரல் படம் அருமை! என்னோட வாழ்த்தையும் மறக்காம சொல்லிடுங்க!