எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Saturday, May 29, 2010

கொக்கி குறியீடு: கீதா சந்தானம்

dear engal blog, 
i am sending my drawings for the kokki theme.  waiting to see ur comments.--geetha santhanam.



எங்கள் கமெண்ட்: எல்லாப் படங்களும் அருமையாக உள்ளன. கொக்கி தீமுக்கு வந்த முதல் பிரவேசம் இவை.  வித்தியாசமான கற்பனை என்று நாங்கள் தெரிவு செய்பவை: பறவை, சேப்டி பின், கிணற்றில் கயிறு ஆகியவை. எங்கள் வாழ்த்துகள். 


5 comments:

  1. நல்லாவே யோசிக்க வைக்கிறீங்க.
    இப்போ கொக்கியா !

    அருமையா கீறியிருக்காங்க கீதா.

    ReplyDelete
  2. அருமை அருமை!!!
    சேஃப்டி பின் & கிணற்றில் கயிறு அல்ட்டிமேட் ரகம்! ரொம்ப வித்தியாசமான கற்பனை!

    ReplyDelete
  3. சேஃப்டி பின் நானும் வரைந்துள்ளேன்.

    வாழ்த்துகள் சகோதரி கீதா

    விஜய்

    ReplyDelete
  4. நன்றி ஹேமா, அநன்யா மற்றும் விஜய். நன்றி எங்கள் ப்ளாக்-இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு.
    அநன்யா, வித்தியாசமான கற்பனைக்கு வழிகாட்டியதே வால்பேரிக்கான உங்கள் படங்கள்தான்.--கீதா

    ReplyDelete
  5. எல்லாமே நல்லா இருக்கு. கிணற்று ராட்டினம் நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete