எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Thursday, May 27, 2010

வால்பேரி வடிவ ..கற்பனைகள் .கார்த்திக், ஜெகநாதன்.

Dear Sir
PFA for my drawing publish if you feel its good
எங்கள் கமெண்ட்: பார்க்கின்றவர்களுக்கு கெமிஸ்ட்ரி லாப் ஞாபகம் வருகிறதா?


K ஜெகநாதன் எழுதுகிறார்: 
அன்பு எங்கள்-பிளாக்,

இத்துடன் படைப்பாற்றல் பயிற்சி பகுதிக்கு நான் வரைந்ததை அனுப்புகிறேன்.
தங்களின் புதுத்தளம் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!!

அனைத்துப் படங்களும் MS-Paint-ல் வரையப்பட்டுள்ளன.

நன்றி!

அன்பாக,
ஜெகன். 

Woman thinks, to draw.
Bubbles.

                                        
Goggles.
எங்கள் கமெண்ட்: ஜெகன் வரைவதை எல்லாம் நாங்க வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பதோடு சரி. வாயிலிருந்து ஆச்சரிய சப்தங்கள் மட்டும்தான் வரும். !!!

9 comments:

LK said...

Thanks for putting mine also

அநன்யா மஹாதேவன் said...
This comment has been removed by the author.
geetha santhanam said...

ஜெகனாதன், சூப்பர். பாராட்ட வார்த்தைகளில்லை.---கீதா

விஜய் said...

ஜெகனுக்கும், எல்.கேக்கும் பாராட்டுகள்

விஜய்

அநன்யா மஹாதேவன் said...

ஜகன், வாட் எ ப்ரொஃபெஷனல் டச்! அல்டிமேட்.
nice try lk. ஜகன், எப்டி இப்டி எல்லாம்?

LK said...

jagan super drawing take a bow

அப்பாதுரை said...

கற்பனைக்கேற்ற திறமை. ஜெகன் படம் அருமை.


குடுவையில என்னங்க LK? பட்டையா? பாத்தாலே சுத்துதே?

ராமலக்ஷ்மி said...

அருமையான ஐடியாஸ்:)!

ஜெகநாதன் said...

என் படங்களை பிரசுரித்த எங்கள்-ப்ளாக்கிற்கு என் அன்பும் நன்றியும்.
ஊக்கப்படுத்துகிற சக பதிவு நண்பர்கள் அனைவரும் மிக்க நன்றி!!
எல்கே. ஒரு விஞ்ஞானி என்பதற்கு குடுவையே சாட்சி... நல்லாயிருக்கு :)))