எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, June 15, 2010

வா வடிவம் :: வைபவி 2

Dear engal blog, 
வைபவியின் இன்னொரு முயற்சியையும் அனுப்பியுள்ளேன்.
உங்கள் கருத்துகளைக் கூறவும். நன்றி.---geetha. 

7 comments:

 1. vaibhavi claps. hats off to you
  lovely pictures.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் வருங்கால ரவிவர்மா !

  ReplyDelete
 3. கீது, அழகு.

  அது சரி, கத்திரிக்காய் கறி எப்போது ? நைசா "எங்கள் ப்ளாக்" அனுப்பிட்டேன் என்று சென்னை போக சொல்லாதே. உங்கள் ஊர் வர தயார் - சென்னை இப்போதைக்கு இல்லை.

  ReplyDelete
 4. ஆஹா! எல்லாமே ரொம்ப அழகா இருக்கே. ஓடம் நானும் வரையணும்னு நெனச்சேன். வைபவியோட கற்பனைல, நான் வரயும்னு நெனச்சதும் வந்திருக்கிறதை பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
  நீங்க ஏன் கீதா வரையல?

  ReplyDelete
 5. நன்றி பத்மா.
  பனித்துளி சங்கர், உங்கள் வாழ்த்து பலிக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன். நன்றி.
  சாய்ராம், எப்ப வேண்டுமானாலும் வா. வடை பாயசத்துடன் போடுகிறேன்.
  மீனாக்ஷி, நன்றி. வைபவி சரமாரியாக வரைந்ததால் எனக்கு என்ன வரைவது என்றே தோணவில்லை. ஏதோ யோசித்து வரைந்திருக்கிறேன். வரும்.---கீதா

  ReplyDelete