எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, June 6, 2010

ரெண்டு சுழி பெயர் சொல்ல விருப்பமில்லை.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
 
தங்கள் ரெண்டு சுழியை வைத்து நான் வரைந்த ஓவியங்கள் இதோ 
நன்றி!
 
பெயர் சொல்ல விருப்பமில்லை.


6 comments:

LK said...

niceee

குரோம்பேட்டைக் குறும்பன் said...

ரெண்டு சுழி கற்பனைகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துகள் பெ சொ வி !

அநன்யா மஹாதேவன் said...

பெ.சொ.வி,
ரொம்ப நல்லா இருக்குங்க... சூப்பர்.. வாரா வாரம் உங்கள் படங்கள் நல்லா மெருகேறுதே..வாழ்த்துக்கள்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வாழ்த்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றி!

//அநன்யா மஹாதேவன் said...
பெ.சொ.வி,
ரொம்ப நல்லா இருக்குங்க... சூப்பர்.. வாரா வாரம் உங்கள் படங்கள் நல்லா மெருகேறுதே..வாழ்த்துக்கள்.
//

எல்லாப் புகழும் எங்கள் கிரியேஷனுக்கே!

meenakshi said...

The dragonfly and the bird are very cute. Good work!

Anonymous said...

யப்பா.....எவ்வளவு அழகா இருக்கு! சூப்பர்!! கலக்கிட்டீங்க பெ.சொ.வி