எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Monday, June 7, 2010

ரெண்டு சுழி :: அநன்யா மஹாதேவன.

டியர் எங்கள் ப்ளாக். 


நேத்தில இருந்து இவ்ளோ தான் யோசிக்க முடிஞ்சது. 
வேற ஒண்ணும் தோண மாட்டேங்கிறது. 

அன்புடன் 
அநன்யா.
                                             

BEE

                                                 
FLOWERS

                                          

LORRY

SCUBADIVER
எங்கள் கமெண்ட்: வண்டுக்கு மொத்தம் ஆறு கால்கள். ரெண்டு இங்கே இருக்கு. இன்னும் நாலு எங்கே? நாலு கால்களை இழந்தாலும் இந்த வண்டு சிரிக்குதே! பூக்கள் மிகவும் நன்றாக உள்ளன. லாரி படம் நல்லா இருக்கு. லாரி கோம்ஸ் பார்த்து என்ன சொல்வாரோ? கடைசி படம் பார்த்தால் பயமா இருக்கு. கண்ணை மூடிகிட்டே பதிவிட்டு விட்டோம். 

11 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதுதான் ரூம் போட்டு யோசிக்கிறதுங்கறதோ?

அநன்யா மஹாதேவன் said...

வண்டுக்கு ஆறு கால் தான் வரைஞ்சு இருக்கேன். நாலு கால் வெள்ளையில வரைஞ்சு இருக்கேன். பாவம் உங்க கண்ணுக்கு தெரியலை.

நான் என்ன லாரி டிஸைன் ப்ளூப்ரிண்டா வரைஞ்சு இருக்கேன்? கோம்ஸ் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது..

ஸ்கூபா டைவர் நானே பயந்து பயந்து தான் வரைஞ்சேன். மூக்கு டு சிலிண்டர் பைப்பு கனெக்‌ஷன் வரையரதுக்குள்ளே கிலி ஜாஸ்தி ஆகி, பாதியிலே விட்டுட்டேன்! ஹிஹி..
(எத்தனை நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது? நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய)

padma said...

attagasam ananyaa

geetha santhanam said...

brilliant ananya. -geetha

லாரி கோம்ஸ் said...

அநன்யா அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நான் சொல்லிடறேன். பல சக்கரங்கள் கொண்ட, அதிலும் கார் போன்ற வாகனங்களை சுமக்கின்ற வண்டியாக டிராக்டர் டிரெயிலர் காம்பினேஷன் பயன்படும். டிரெயிலர் பகுதி டிராக்டருடன் பிஃப்த் வீல் கப்லிங் என்னும் அமைப்பால் இணைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் டிரெயிலர் தனியாகத் தெரியாமல், ஒரே வண்டியாகக் காணப்படுகிறது. இது ஒன்றுதான் குறை. கார் பார்க்க சூப்பராக இருக்கு. மொத்தத்தில் எல்லா படங்களும் மிகவும் நுணுக்கமாக, கவனத்துடன் வரையப் பட்டுள்ளன.

விஜய் said...

எப்போதும் போல் சிந்தனை செம்மலின் சிந்தனைகள் அழகு

வாழ்த்துக்களுடன் விஜய்

ஜெகநாதன் said...

அ- அப்படிங்கிறதால அநன்யாதான் எப்பவும் பர்ஸ்டா??
படங்களும் ரெட்டைச் சுழி அட்டகாசம்தான்!!
ஸ்கூபா... கூல்பா :))

அநன்யா மஹாதேவன் said...

நன்றி அப்பாவி,(அப்படித்தான், சரியான ட்ராக்குல தான் போயிண்டு இருக்கே, வாழ்த்துக்கள்)
நன்றி பத்மா,
நன்றி கீதா சந்தானம்,
நன்றி விஜய்,
நன்றி ஜகன்.

@லாரி அவர்களே,
‘’ பிஃப்த் வீல் கப்லிங் ’’ சுத்தமா புரியலை.. வேண்டாம்ன்னு சொன்னா கேக்கறீங்களா? :))) கார் படம் கூகிளார் கிட்ட கேட்டு வாங்கினது. காபி பேஸ்டு. நான் வரையலை. நான் சுழியைத்தானே ஃபோக்கஸ் பண்ணனும்?

meenakshi said...

வண்டு அழகா சிரிக்குது. ஆனா scubadiver மூஞ்சீல ஏங்க சிரிப்பையே காணோம்? பயப்படறாரா? எல்லாமே நல்லா இருக்கு அனன்யா!

அநன்யா மஹாதேவன் said...

மீனாக்ஷி அவர்களே,
ஸ்கூபா டைவர் அந்த மாஸ்க்ன்னா போட்டுண்டு இருக்கார். எங்கேந்து சிரிப்பு தெரியும். அது ஒரு விதமான சூட். அண்டர் வாட்டர் போறதுக்கு..

அநன்யா மஹாதேவன் said...

பாராட்டுக்கு நன்றி!