எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, June 8, 2010

ரெண்டு சுழி :: பத்மா

வணக்கம்.
ரெட்டை சுழி பார்த்தோன்ன மனசுல தோன்றியது ஒரு கோலம் .off handa இருக்கிற கலர்ஸ்ல ஒரு கோலம் போட்டு அனுப்பி உள்ளேன் .
சும்மா ஒரு கிறுக்கல் ....
அன்புடன் 
பத்மா
http://kakithaoodam.blogspot.com 
9 comments:

 1. அழகு

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 2. ஏங்க பத்மா, கிறுக்கலே இவ்வளவு அழகுன்னா - அப்புறம் டைம் எடுத்து போட்டிங்கன்னா ? சும்மா அதிருது ! அழகு.

  ReplyDelete
 3. அனைவருக்கும் மிக்க நன்றி ...

  ReplyDelete
 4. அழகான கோலம்! எங்கள் ப்ளாக்-ல மார்கழி மாசம் கோலம் போட்டி வைக்கலாம் போல இருக்கே!

  ReplyDelete
 5. எங்கள்June 9, 2010 at 10:57 AM

  மீனாக்ஷி அவர்கள் கூறியுள்ளது நல்ல ஐடியா. இப்போதான் வைகாசி முடியப்போகின்றது. கார்த்திகை மாத இறுதியில் எங்களுக்கு நினைவுறுத்துங்கள்.

  ReplyDelete
 6. ம்ம்ம்.. நல்லாயிருக்குங்க..

  ReplyDelete