எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Wednesday, June 9, 2010

ரெண்டு சுழி :: விஜய்

நமது ப்ளாக்கிற்கு,

இத்துடன் ரெண்டு சுழி படங்கள் சுழித்துள்ளேன்.

இம்சையை பொறுத்துக்கொண்டு பிரசுரிக்கவும்

நன்றி 

விஜய்  


6 comments:

அநன்யா மஹாதேவன் said...

விஜயின் வண்ணத்துப்பூச்சி அழகு அள்ளுது. கோலம் வித்தியாசம்.

padma said...

wow superb vijay

விஜய் said...

heartfelt thanks to Ananya & Padma

Vijay

geetha santhanam said...

well done vijay.--geetha

meenakshi said...

விஜய், மார்கழி மாசம் கோலப்போட்டி வெச்சா, பாராட்டுகளை எல்லாம் நீங்க அள்ளிடுவீங்க போல இருக்கு! :)
வண்ணத்து பூச்சியின் வண்ணம் நல்லா இருக்கு.

விஜய் said...

Thanks a lot Geetha & Meenakshi

Vijay