எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, June 13, 2010

வா வடிவம்:: கு கு

இரண்டு சுழிக்கு நான் யோசனை செய்து வரைந்து அனுப்புவதற்குள், நான் நினைத்தவைகள் உங்க வாசகர்கள் கையால் பதிவு பண்ணப்பட்டுவிட்டன. இப்போ நான்தான் முதலில் - ஹய்யா ஹை !
குரோம்பேட்டைக் குறும்பன் .

5 comments:

அநன்யா மஹாதேவன் said...

:-))
Nice.

விஜய் said...

Yummy

vijay

சவாலங்கிடி said...

தோடா வாயப்பய டிசைனு, எட்து எதுனா வரிங்கனு அவுரே சொல்லிகிறாரு - நீ இன்னா அத்தியே சாயம் பூசி இதா வாயப்பயம்னு சைக்கிள் கேப் கணக்கா பூந்து வரியே? இன்னா நியாயம்பா இது, குக்கு?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

சவாலங்கிடி - சாரே! இத்துக்கே இப்பிடி அலுத்துகினா எப்டி நைனா? - இன்னும் பச்சப் பளம், செவ்வாலப் பளம் எல்லாம் வரைஞ்சி அனுப்பப் போறேனே - அப்போ இன்னாத்த சொல்லுவியோ?

meenakshi said...

பழம் நல்லா இருக்கு.
comments super!