எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, June 15, 2010

வா வடிவம் :: மீனாக்ஷி

அன்புள்ள எங்கள் ஆசிரியர்களுக்கு,

ஊஞ்சலில் ஆடறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.   அதனாலேயோ என்னவோ,  இந்த வடிவத்தை பார்த்த உடனே எனக்கு ஊஞ்சல்தான் சட்டுன்னு ஞாபகம் வந்துது.    நான் வரைந்ததை பதிவிடுவதற்கு நன்றி.

அன்புடன்
மீனாக்ஷி. 

11 comments:

ஜெகநாதன் said...

மீனாக்ஷியின் படைப்புகள் அருமை!
ஊஞ்சலில் உட்காரவைக்கிறது ஓவியம்!

meenakshi said...

நன்றி ஜெகநாதன்! உங்க பாராட்டு, வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் கிடைச்ச மாதிரி இருக்கு. :)

geetha santhanam said...

கலக்கிட்டீங்க மீனாக்ஷி.--கீதா

geetha santhanam said...
This comment has been removed by the author.
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மரம் படம் சூப்பரா வந்திருக்கு.

விஜய் said...

SPSக்கு வாழ்த்துக்கள்

விஜய்

meenakshi said...

நன்றி கீதா!

//மரம் படம் சூப்பரா வந்திருக்கு.// எனக்கே தெரியாம மரம் நல்லா வந்திருச்சு. நன்றி பொ.சொ.வி.

நன்றி விஜய். இந்த பட்டத்தையே என் பெயராக்கிடீங்களா! :)

அப்பாதுரை said...

ஆச்சரியமா இருக்கே?! excellent!

ஹிஹி... என்னை மாதிரி தான் எல்லாரும் படம் வரைவாங்கனு நெனச்சு ஆச்சரியப்பட்டேன்... இந்த சைட்டுல எல்லாரும் இந்தப் பின்னு பின்னுறீங்களே?

meenakshi said...

நன்றி அப்பாதுரை!

விஜய் said...

Same Pinch @ engal blog

Vijay

meenakshi said...

நானும் இதையேதான் நினைத்தேன் விஜய். :)