எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, June 22, 2010

இரண்டு வடிவம் :: அநன்யா

Dear Engal Blog, 

Please find attached my drawings for 2 shape. 

Thanks ,

--
Best Regards,
Ananya Mahadevan.

 CROWN
 ELEPHANT
 SWAN
VEENA

13 comments:

  1. நல்லா இருக்கு. --கீதா

    ReplyDelete
  2. நல்ல கற்பனை. அழகா இருக்கு.

    ReplyDelete
  3. குரோம்பேட்டைக் குறும்பன்June 22, 2010 at 7:12 PM

    வீணையில இரண்டு வடிவம் எங்கே இருக்கு என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி கீதா, மீனாஷி அவர்களே.
    கு.கு,
    இரண்டிலிருந்து தான் வீணையின் வலதுபுறம் வடிவமைத்திருக்கிறேன். சுருக்கு மட்டும் தான் தெளிவா காண்றது. மேல அழுத்தமான ப்ரஷ் வெச்சு வரைஞ்சதுனால தெரிய மாட்டேங்கிறது. :(

    ReplyDelete
  5. Good ananya..
    but, 'swan' is not new.., as it was already mentioned by the blog owners on a post http://engalblog.blogspot.com/2010/04/40.html

    ReplyDelete
  6. எங்கள்June 23, 2010 at 8:39 AM

    மாதவன் சார்.
    அந்த ஸ்வான் முதுகுப் பகுதியில் இரண்டு வடிவம்.
    இந்த ஸ்வான் - வாய்ப்பகுதியில் இரண்டு வடிவம்.
    எனவே, இரண்டுமே ஒரே மாதிரி இருந்தாலும், 'ஒரு மாதிரி' கிடையாது.
    படைப்பாற்றலில் - இதற்குப் பெயர் 'iodochlorohydroxiquinoline drawing' என்று சொல்லலாம்.

    ReplyDelete
  7. Madhavan,
    You are right, Infact when I drew the swan and the elephant I was thinking of the tutorial that was published here a few months ago. At that point in time, I never had the confidence that I can draw shapes! Now I do. Thanks to Engal Blog.

    ReplyDelete
  8. arumai ananaya

    romba azhaga irukku

    ReplyDelete
  9. //படைப்பாற்றலில் - இதற்குப் பெயர் 'iodochlorohydroxiquinoline drawing' என்று சொல்லலாம்.//

    ஸ்.............அப்பா............ரொம்பக் கண்ணைக் கட்டுதே!

    ReplyDelete
  10. எங்கள்June 23, 2010 at 8:28 PM

    Let us see who comes up with the right data for 'iodochlorohydroxiquinoline' - (we are certain it has no connection with drawing or creativity.)

    ReplyDelete
  11. //எங்கள் said...
    Let us see who comes up with the right data for 'iodochlorohydroxiquinoline' - (we are certain it has no connection with drawing or creativity.)
    //


    Brief description :

    Diiodohydroxyquinoline (Iodoquinol): One of the halogenated 8-quinolinols widely used as an intestinal antiseptic, especially as an antiamebic agent. It is also used topically in other infections and may cause CNS and eye damage. It is known by very many similar trade names world-wide.

    Detailed DESCRIPTION :

    Light Yellowish to Yellowish Brown Microcrystalline Powder Odorless or with a faint odour,LOSS ON DRYING NMT 0.5%, 0.32%, Identification As per test A, B & C ,Passes Test As per B.P., Free iodine & iodide As per B.P., Passes Test As per B.P. ,Residue on Ignition NMT 0.1% 0.071 % ASSAY (On dry basis) 98.0% To 101.0%, 99.37%

    Thanks to : http://www.indiamart.com/vishallabs/iodine-derivatives.html

    Thanks also to

    Engal Blog. Otherwise, I would not have known about this.

    ReplyDelete
  12. எங்கள்June 24, 2010 at 11:01 AM

    பெயர் சொல்ல விருப்பமில்லை : நூற்றுக்கு நூறு.

    ReplyDelete
  13. Hi all & particularly அநன்யா மஹாதேவன்,

    No doubt, Ananya's performance here is extremely great.

    My comment on 'swan' was 100 % jovial in nature. Thanks for taking it in a sportive nature.

    To Engal :
    is there any way to add the number of comments made by 'maddy73' & 'madhavan73' & display the total under single name 'madhavan73' so that I will be in the top 5, of the commentators(?) listed in 'engal blog' left side bar?

    ReplyDelete