எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Wednesday, June 30, 2010

வரைந்த படத்தின் உந்துவிசை.

அன்புள்ள எங்கள் பிளாக் வாசகர்களுக்கு,

என்னுடைய படைப்பு http://engalcreations.blogspot.com/2010/05/blog-post_1039.html முகவரியில் பிரசுரம் ஆகியுள்ளதை  நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. அதிலுள்ள மிதிவண்டி வரைய உதவிய 'மிதிவண்டி' படம் இங்கே உள்ளது.. 

இதனை, பிரசுரிக்கும், 'எங்கள்' பிளாகிற்கு நன்றிகள்....
--
Madhavan
22:00 Hrs,
29th June 2010.




3 comments:

Madhavan said...

thanks 'engal'.

அநன்யா மஹாதேவன் said...

ஆஹா, இதான் உங்க படைப்புக்கு இன்ஸ்பிரேஷனா? சூப்பர்!

Madhavan said...

ஆமாம் அனன்யா. நன்றிகள்.