எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, June 1, 2010

கொக்கி குறியீடு : ரேவதி நரசிம்ஹன்

வரைந்து அனுப்பியவர் : ரேவதி நரசிம்ஹன்.

எங்கள் கமெண்ட் நிறைய கொக்கிகள் இருக்கின்றன. ஆனா, வாயில்லாத பெண் என்பது வியப்பாக உள்ளது !!

2 comments:

  1. காதும் கண்களும் திறந்திருந்து,வாய் மூடி இருந்தால் பலன் நிறைய.:)
    அதான் இந்தப் படத்துக்கு விளக்கம். ஒரு பிகாசோ போல அர்த்தம் சொல்ல வந்த பாக்கியத்தை என்னவென்று சொல்லுவேன்:)))))))) அதுவும் எனக்குப் பிடித்த மூக்குத்தி இந்தப் பொண்ணுக்காவது கிடைக்கட்டுமேன்னு வரைந்தேன்!

    ReplyDelete
  2. குரோம்பேட்டைக் குறும்பன்June 6, 2010 at 4:09 PM

    படம் நல்லா இருக்கு.

    ReplyDelete