எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Friday, July 16, 2010

ஜூலை 14 வடிவம் :: ஸ்ரீ மாதவன்.

Picture based July 14th clue from engalcreation.
2nd one (globe) is not drawn by me.. but fits with the clue

Thanks
Srinivasa Madhavan.
Radham

Globe

8 comments:

Madhavan said...

எங்கள் ஊரில், பங்குனிப் பெருவிழா என்ற பிரும்மோத்சவம் ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் வரும். அதில் பெரிய திருநாளில் ஒருநாளான திருக்கல்யாண உத்சவ தினத்தில், சுவாமி பிராட்டியாருடன் ரதத்தின் மீதேறி, நகர் வளம் வருவது கண் கொள்ளாக் காட்சியாகும். அதனையே கண்முன் நிறுத்தி கிடைத்த 'க்ளூவை' எனது அண்ணனிடம் சொல்ல , அவர் வரைந்தனுப்பிய படத்தினை இங்கு தந்துள்ளேன். நன்றிகளை உரித்தாக்குகிறேன் இதனை பிரசுரித்த 'engalcreation ' உரிமையாளர்களுக்கு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Good ones.
Globe - nice imagination!

meenakshi said...

அழகான கற்பனை. இரண்டு படங்களுமே ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. வாழ்த்துக்கள்!

பத்மா said...

திருவாரூரில் தேரோடும் இன்று தேர் படம்
நன்றாக உள்ளது

Madhavan said...

Thanks pe.so.vi, meenakshi & padma..

Madhavan said...

s.. nice coincidence (ther festival today in TVR)

வல்லிசிம்ஹன் said...

as usual fantastic imagination.congrats Madhavan.

Madhavan said...

thanks வல்லிசிம்ஹன்