எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Saturday, July 24, 2010

பசு மாடு படம்

இங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். 
ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். 
பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுகள். பசு மாடு வந்துவிடும். இதனை, எம் எஸ் பெயிண்ட் மூலமாக வரைவது கடினம். ஆனால் பேப்பரில் பென்சில் வைத்து வரைந்து, கலர் அடிப்பது எளிது. 
(ஜெகநாதன் சார் - உங்களுடைய கருத்துரையும் இந்தப் பயிற்சிக்கு ஒரு காரணம்.) 

10 comments:

  1. I tried for 'cow' ended up a 'calf' I will email my drawing later.. (drawn by hand.. )

    ReplyDelete
  2. It looks easy... mmm.... Good job, guys!

    ReplyDelete
  3. this cow looks very innocent.
    almost like a lamb.

    hope can get a mature cow in my drawing:)

    ReplyDelete
  4. எங்கள்July 28, 2010 at 9:01 PM

    பசு மாட்டுக்கு திமில் உண்டா என்பது நல்ல கேள்வி. படத்தை வெளியிடும் முன்பு கூகிள சர்ச் செய்து பார்த்தோம். பசுமாடு, காளைமாடு இரண்டு வகைகளுமே திமிலுடன், திமில் இல்லாமல் - இந்த இரண்டு வகைகளிலும் பல நாட்டு வலைப படங்களிலும் இருந்தன. திமில் உள்ள பசு அம்சமாகவும், ஜான்சி ராணி போன்று வீரமாகவும் இருந்ததாக தோன்றியதால், இந்தப் படத்தை வெளியிட்டோம். மேலும் 'யா ஆ ரோ, யாரோடி? - பாட்டில் திமிலுக்கு (!) அரசன் என்று (தவறுதலாக) கேட்டதும் ஒரு காரணமாக இருக்கும்!

    ReplyDelete
  5. I have seen cow with 'thimil' in Gujarat.

    First, I wondered to see a big 'cow' looked like a bullack of our place.

    ReplyDelete
  6. அருமையான முயற்சி!
    மெளஸைப் பயன்படுத்த முடியவில்லையே என்று நம் ஓவிய வாசகர்கள் கோவித்துக் கொண்டு படைப்பு அனுப்பாமல் இருந்து விட்டால்.. என்னைக் குறைச் சொல்லக் கூடாது :))))

    திமிலுக்கு அரசன்....!!!! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரரா இருக்குமோ??

    ReplyDelete
  7. சாய்ராம்August 3, 2010 at 7:20 PM

    மாடுக்கு மடு மூன்றா ? பின் பக்கம் மறைந்தாலும் ஆறு ஆகிவிடுமே ?!?

    ReplyDelete
  8. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. படம் நல்லாவே இருக்கு - ஈஸியா இருக்கும் போல வரையறது ...... முயல வேண்டும் - நல்வாழ்த்துகள் எங்கள் பிளாக் - நட்புடன் சீனா

    ReplyDelete