எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, August 17, 2010

D வடிவம் :: மீனாக்ஷி

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
நீங்கள் சொன்னபடி வரைந்த படத்தை photo எடுத்து அனுப்பி இருக்கிறேன்.   பதிவிடுவதற்கு நன்றி.

அன்புடன் 
மீனாக்ஷி 

'D' யை பார்த்ததும் 'EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE' ன்னு இளிச்சுட்டேங்கோ!

எங்கள் கமெண்ட் : அட, இது என்ன புன்னகை அரசியின் பல் செட்டா? 

7 comments:

Madhavan said...

nice

சாய்ராம் கோபாலன் said...

//எங்கள் கமெண்ட் : அட, இது என்ன புன்னகை அரசியின் பல் செட்டா? //

போட்டோ தரத்தை பார்த்தால் ஏதோ புன்னகை கிழவி போல் இருக்கு ?!? ஒரே நடுக்கம் !!

நாராயணா நாராயணா!!

விஜய் said...

Dental clinic விளம்பரத்துக்கு உபயோக படுத்தலாம் SPS

வாழ்த்துக்கள்

விஜய்

meenakshi said...

நன்றி மாதவன்! நன்றி விஜய்!

வல்லிசிம்ஹன் said...

நன்றாக இருக்கிறது மீனாக்ஷி. நல்ல கற்பனை.

meenakshi said...

மிக்க நன்றி வல்லிசிம்ஹன்!

Vijiskitchen said...

நல்ல கற்பனைதிறன்.