எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Wednesday, September 8, 2010

சுருள் :: விஜய்

நமது ப்ளாகிற்கு,

கிளி வரைந்துள்ளேன். (போட்டோஷாப் உபயம்)

கிலி அடைய வேண்டாம் 

நன்றி 

விஜய்   



9 comments:

meenakshi said...

நல்ல கற்பனை. மிகவும் அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் விஜய்!

விஜய் said...

நெஞ்சார்ந்த நன்றி SPS

விஜய்

Madhavan said...

very nice

விஜய் said...

@ மாதவன்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

சாய் said...

என் அளவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை விஜய்.

இன்னும் முயற்சி செய்தால் திருவினையாக்கும் (திருட்டாக்கும் !!)

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// சாய் said...
என் அளவு இல்லாவிட்டாலும் .....//

ஹி ஹி சாய்! நீங்க கிளியாட்டமாவா இருக்கீங்க?

விஜய் said...

@ சாய்

உங்க அளவுக்கு சான்சே இல்லை.

நன்றி

விஜய்

விஜய் said...

@ கு.கு

குரோம்பேட்டை குசும்பன் என்றே அழைக்கலாம் போல

நன்றி

சாய் said...

//குரோம்பேட்டைக் குறும்பன் said... ஹி ஹி சாய்! நீங்க கிளியாட்டமாவா இருக்கீங்க? //

நான் காக்கா சார். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு - டோயோங் டோயோங் !!