எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, October 10, 2010

10 - 10 - 10 10:10 ... 01

10-10-10 10:10 முதல் பங்கேற்பு.
எங்கள் வாசகர்களில் ஒருவர், 
10-10-10 தேதியில் (அதாவது இன்று) 10:10 க்கு தான் கேட்ட ஒரு நிகழ்ச்சியை 
ஒலிப்பதிவு செய்து அனுப்பியுள்ளார். (ஒரு பகுதி கீழே எம் பி 3 வடிவில்) 
இது யார் பேட்டி? யாருடைய குரல் என்று 
யாராவது சொல்லலாமா? 
என்ன க்ளூவா? அட மேலே இருக்குங்க....


5 comments:

divya said...

Dalai lama

சாய் said...

குரோம்பேட்டைக் குறும்பன் !!

அப்பாதுரை !!

Madhavan said...

Certainly it was not mine..

அன்னு said...

10‍-10-10ஐப் பற்றி ஒரு வலைலதான் படிசேன். சந்துருன்னுதான் நினைக்கிறேன், அந்த வலை பேர். கரெக்ட்டா??

தியாவின் பேனா said...

super