எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Thursday, October 28, 2010

இ பே வடிவம் :: சாய்

சிம்பிள் - அதான் எனக்கு பிடிக்கும் !!

--
Sairama Gopalan (Sai)
New York, NY.
6 comments:

Madhavan said...

Sai.. simply superb.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

சாய் - இது என்ன? நாய்க கோழியா?

meenakshi said...

பாக்க ரொம்ப க்யூட்டா இருக்கு. வாழ்த்துக்கள்!

சாய் said...

//குரோம்பேட்டைக் குறும்பன் said...
சாய் - இது என்ன? நாய்க கோழியா? //

வளரும் கலைஞனை வளரவிடாத "குரோம்பேட்டைக் குறும்பன்" ஒழிக ஒழிக !!

எடுத்தக்கொண்ட நேரம் இருபது வினாடிகள். எங்க பெயிண்ட் ப்ருஷில் அவ்வளவுதாங்க வருது !!

சாய் said...

வளரும் கலைஞனை வாழ்த்திய மாதவன் மற்றும் மீனாக்ஷி வாழ்க வாழ்க !

geetha santhanam said...

சாய்ராம், நல்ல முயற்சி.மேலும் வளர்க