எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Saturday, October 30, 2010

இரட்டை பேரி வடிவம் :: குரோம்பேட்டைக் குறும்பன்

9 comments:

சாய் said...

விலையை போட்டீரோ கண்டிபிடித்தேன் ! இல்லையேல் கக்குஸ் கால் வைக்கும் இடமோ என்று நினைத்து இருப்பேன் !! இது எப்படி இருக்கு !

சும்மா சொன்னேன் கு.கு சார்.

பாதரக்ஷாலு ! சூப்பர்.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

என்ன சாய் சார்? பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தமா? :)))

Madhavan said...

மீதி 20 பைசா பாக்கி வாங்கிநீகளா ?
(ஒரு செருப்பு 199 .90 ன்னு போட்டிருக்கே.. நீங்க 400 ரூபாய்தான கொடுத்தீங்க..?, அதன், மீதி 20 பைசா)

குரோம்பேட்டைக் குறும்பன் said...

மாதவன் நீங்க சொல்லுவது சரிதான். எனக்கும் சின்ன வயதில் விலைக குழப்பம் இருந்தது. போடப் பட்டிருக்கும் விலை ஒரு செருப்புக்கா / அல்லது ஒரு ஜோடிக்கா என்று. என்னுடைய முதல் மாத சம்பளத்தில், முதன் முதலாக எனக்காக எக்மோர் மின் ரயில் நிலையத்திற்கு நேரே இருக்கின்ற பாட்டா கடையில் ஷூ வாங்கிக் கொள்ளும்போழுதுதான் என் சந்தேகம் தீர்ந்தது!

சாய் said...

//குரோம்பேட்டைக் குறும்பன் said... என்ன சாய் சார்? பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தமா? :)))//

இப்போ இங்கே ஊருக்கே தெவச நேரம் (Halloween !!) - என் சிறிய பிள்ளையின் படம் பார்த்தீர்களே (அவன் கடையில் வாங்கிய மூஞ்சியின் கோரம்) போல் ரத்தத்திற்கு ரத்தம் !!

நீங்கள் ரசீப்பீர்கள் என்றுதான் !!

பாதரக்ஷாலு சூப்பர் என்று போட்டு இருந்தேனே !!

சாய் said...

//என்னுடைய முதல் மாத சம்பளத்தில், முதன் முதலாக எனக்காக எக்மோர் மின் ரயில் நிலையத்திற்கு நேரே இருக்கின்ற பாட்டா கடையில் ஷூ வாங்கிக் கொள்ளும்போழுதுதான் என் சந்தேகம் தீர்ந்தது! //

அப்பா கொடுத்த காசில் எப்போது மிச்சம் திருப்பி கொடுத்து இருக்கிறோம் ! அம்மாவிடம் இருந்து வந்த பழக்கம் அது !!

நான் அந்தக்காலத்தில் அம்மாவிடம் அடிப்பது சிகரெட்டுக்கு / அப்பாவிடம் அடிப்பது பாக்குக்கு என்று தொகுதி வாரியாக செலவழிப்பேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Superb imagination!

Congrats!

geetha santhanam said...

படம் நல்லா இருக்கு. அதில் விலையைப் போட்டு அதை ஷூதானென்று புரிய வைத்த புத்திசாலித்தனம் அதைவிட சூப்பர்.

Thanglish Payan said...

Nalla irukku illusion