எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Friday, November 26, 2010

புது வடிவம் :: கீதா

dear engal blog, 


இந்த வார வடிவத்திற்கு என்னுடைய கிறுக்கல்கள். --geetha


   

8 comments:

Madhavan Srinivasagopalan said...

எல்லாப் படங்களும் நல்லா வந்துருக்கு....
அருமையான கற்பனை.... நல்ல ஓவியங்கள்.. வாழ்த்துக்கள்.

விஜய் said...

NICE

meenakshi said...

கிறுக்கல்களே கலக்கலா இருக்கே! வாழ்த்துக்கள்!

சாய் said...

Wow, amazing.

Is this you or your daughter ??


எனக்கு சட்டியிலும் இல்லை, அதனால் அகப்பையிலும் இல்லை !

எஸ்.வி. சேகர் டிராமாவில் ஒரு வசனம் வரும்

அப்பா கேட்பார் - "டேய் எத்தனை நாள்டா இப்படி முட்டாளா இருப்பாய் என்று"

அதற்கு எஸ்.வி.சேகர் உடனே "அப்பா உனக்கு இப்போ எத்தனை வயது என்பார்"

அதேபோல், வாழ்க்கையில் முக்கால் பகுதி ஓட்டியாகிவிட்டது !!

ஐயா ஜாலி !!

geetha santhanam said...

thanks madhavan, vijay, meenakshi and sai.
sai, ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையிருக்கும் . உன் திறமையால்தான் உன் வேலையில் சாதித்திருக்கிறாய்.

சாமக்கோடங்கி said...

அந்த முள்ளம்பண்ணியைப் பாத்து எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கிளியும் காமெடி..

உண்மையிலேயே நல்ல அழகான முயற்சி..

geetha santhanam said...

சாமக்கோடங்கி, நீங்க நல்லாருக்குன்னு சொல்கிறீர்களா இல்லை நல்லா இல்லன்னு சொல்கிறீர்களா? ஆனாலும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வந்தது. நன்றி

kalpanarajendran said...

nice one