சனி, 29 மே, 2010

கொக்கி குறியீடு: கீதா சந்தானம்

dear engal blog, 
i am sending my drawings for the kokki theme.  waiting to see ur comments.--geetha santhanam.எங்கள் கமெண்ட்: எல்லாப் படங்களும் அருமையாக உள்ளன. கொக்கி தீமுக்கு வந்த முதல் பிரவேசம் இவை.  வித்தியாசமான கற்பனை என்று நாங்கள் தெரிவு செய்பவை: பறவை, சேப்டி பின், கிணற்றில் கயிறு ஆகியவை. எங்கள் வாழ்த்துகள். 


பாட்டு கேளுங்க - ச திவ்யா பாட்டு.

பாடி இருப்பவர் ச. திவ்யா.
எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்.பாட்டைக் கேட்டு, கருத்துகளைப் பதியுங்கள்.

வெள்ளி, 28 மே, 2010

வால்பேரி வடிவ கற்பனைகள் கு. குறும்பன்

அன்புள்ள எங்கள் ப்ளாக்.
வாலபேரி வடிவத்திலிருந்து உதித்த என் கற்பனைகளை இதோடு அனுப்பி உள்ளேன். 
வெளியிடுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்!
இப்படிக்கு 
குரோம்பேட்டைக் குறும்பன்.

விளக்கம் தேவையில்லை (என்று நினைக்கிறேன்) வோல்டேஜ் வால்யூ பற்றி யாராவது கேட்டால் பிறகு விளக்கம் அளிக்கிறேன்.
ZIP PULLER

முறுக்கு சீடை கிடைக்குமா?

வால்பேரி வடிவ கற்பனைகள். பார்த்திபன்

Parthi ban wrote :
My creation for ur view.


CYCLE

FLOWER.


Danger

வியாழன், 27 மே, 2010

வால்பேரி வடிவ ..கற்பனைகள் .கார்த்திக், ஜெகநாதன்.

Dear Sir
PFA for my drawing publish if you feel its good
எங்கள் கமெண்ட்: பார்க்கின்றவர்களுக்கு கெமிஸ்ட்ரி லாப் ஞாபகம் வருகிறதா?


K ஜெகநாதன் எழுதுகிறார்: 
அன்பு எங்கள்-பிளாக்,

இத்துடன் படைப்பாற்றல் பயிற்சி பகுதிக்கு நான் வரைந்ததை அனுப்புகிறேன்.
தங்களின் புதுத்தளம் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!!

அனைத்துப் படங்களும் MS-Paint-ல் வரையப்பட்டுள்ளன.

நன்றி!

அன்பாக,
ஜெகன். 

Woman thinks, to draw.
Bubbles.

                                        
Goggles.
எங்கள் கமெண்ட்: ஜெகன் வரைவதை எல்லாம் நாங்க வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பதோடு சரி. வாயிலிருந்து ஆச்சரிய சப்தங்கள் மட்டும்தான் வரும். !!!

வால்பேரி வடிவ கற்பனைகள் பெ சொ வி, கீதா, வைபவி.

பெயர் சொல்ல விருப்பமில்லை அனுப்பிய பம்பரம்:
எங்கள் கமெண்ட் : 
(அநன்யா வரைந்த பம்பரம் வெளியாகு முன்பே இது எங்களுக்கு வந்து சேர்ந்து விட்டது.)

Geetha Saraswathy wrote:

dear engal blog/sriram,
i am sending the pictures. pl. give your feedback.
'en karpanaiyum en magal vaibhavi-yin kai'vannamum'.
thanks.---geetha

எங்கள் கமெண்ட் : வித்தியாசமான கற்பனைகள். நல்ல கைவண்ணம். வாழ்த்துகள்!

புதன், 26 மே, 2010

வால்பேரி வடிவ கற்பனைகள் ஸ்ரீமாதவன்

Dt 25-05-2010 
Dear EngalBlog owners,

Please refer your post in engalblog 
 dt.24th May. I am attaching two pictures & the text message relevant to it.  I hope these two figures will be posted with the text message attached herewith.

Thanks
Sri Madhavan.இந்த பதிவ படிச்சுட்டு.... எந்தமாதிரி வரையலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப மொதல்ல ஒரு ஐடியாவும் வரல, டாயிலேட்டுக்கு போறவரைக்கும்.. உள்ள போயி கீழ பாத்த ஒடனே வந்துச்சு பாரு.... ஐடியா தான்...  அதனோட விளைவு தான் இந்த படம்.என்னடா படைப்பாற்றல் பயிற்சில டாயிலேட்ட படம் பிடிச்சு போட்டுட்டேனேன்னு கஷ்டமா இருக்கா.. கவலைப் படாதீங்க சார்.... அந்த படத்த நல்லா பாருங்க.. எவ்வளவு சுத்தமா இருக்கு...  இந்த மாதிரி நாம நம்ம வீட்டு டாயிலேட்ட கூட சுத்தமா வச்சிருந்தா சாப்பாடு கிடைக்கும் இல்லையா ? ['சுத்தம் சோறு போடும்'].  அஹா என்ன ஒரு மேசெஜு.  (ஜனகராஜ் ஸ்டைலுல) மாதவா எப்படிடா இந்த மாதிரி யோசிக்குற? என்னவோ... போடா.....

சரி வேற விதமா, வித்தியாசமான கோணத்துல (Angle)  யோசிச்சு இன்னொரு படம் வரையலாம்னு நெனைச்சு முதல் மாடிலேர்ந்து கீழே பாத்தப்ப அங்க நின்னுண்டிருந்த  இரு சக்கர மிதிவண்டிய ஒரு 'ஆங்கிள்ல' பாத்தப்ப இப்படி வந்துச்சி ஐடியா..  அதான் இந்த படம்:நல்லா இருக்கான்னு (இல்லைனா) பின்னூட்டத்துல சொல்லுங்க (திட்டுங்க..)  சார் /  மேடம். 

எங்கள் கமெண்ட். மாதவன் - முதல் படம் நல்ல லைன் டிராயிங். சைக்கிள் வியூ பிரமாதம். எல்லாவற்றையும் நுண்ணியமாக கவனித்து வரைந்துள்ளீர்கள். சூப்பர் ஆப்சர்வேஷன் அண்ட் அட்டென்ஷன் டு டீடைல்ஸ். வெரி குட்.
(ஆனாலும் முதல் படத்தில் ஒரு சிறிய வியூ எரர், சைக்கிள் படத்தில் ஒரு முக்கியமான சேப்டி ஐடம் மிஸ்ஸிங். வாசகர்கள் யாராவது கண்டுபிடிக்கிறார்களா என்று பார்ப்போம். கண்டுபிடித்துச் சொல்பவருக்கு எஸ் ஓ எஸ் - அதாங்க சூப்பர் ஆப்சர்வேஷன் சுப்பன் / சுப்பி - பட்டம் கொடுக்கலாம்.)

வால்பேரி வடிவ ..கற்பனைகள் .anaani அனுப்பியவை.

BIKE 

                                               
FLUSH 

விவரம் அறியும் ஆர்வம்

நம்முடைய வாசகர், சகபதிவர்,  திரு விஜய் அவர்கள் அவருடைய மூன்று வலைத்தளங்களில் ஒன்றாகிய அகசூல்    என்னும் தளத்தில் மரங்கள் பற்றியும், இயற்கை உரங்கள் பற்றியும் பல பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

அவரிடம் நான் கேட்க நினைத்த கேள்வி இது:
நான் (யாரு என்றெல்லாம் வாசகர்கள் ஆராய்ச்சி செய்ய முற்படவேண்டாம். நான் யார் என்பது எனக்கே தெரியாத போது நீங்க மட்டும் கண்டுபிடிக்க முடியுமா என்ன!) இருக்கின்ற பகுத்தியில் ஒரு வகை மரம் நிறைய இருக்கின்றன. அந்த மரத்தின் இலையையும், காயையும் இங்கே படம் கொடுத்துள்ளேன். 

இந்த வகை மரத்திற்கு என்ன பெயர், இவற்றின் இலைக்கோ அல்லது காய்க்கோ ஏதேனும் சிறப்பு உபயோகங்கள் உண்டா என்பது போன்ற விவரங்கள் உங்களிடம் இருந்தால், அதை தயவு கூர்ந்து எனக்கு இங்கே பின்னூட்டமாகத் தெரியப் படுத்தவும். 

மற்ற வாசகர்களும், அவர்களுக்குத் தெரிந்த, இந்த மரம் பற்றிய விவரங்களை இங்கே பதியலாம்.  (ஹலோ குரோம்பேட்டை! குறும்பு பின்னூட்டம் எதுவும் இந்த பதிவுக்கு வேண்டாமே ப்ளீஸ்! இது ரொம்ப சீரியஸ் பதிவு ஆமாம்.)
இது இலை. 
இது காய் 

செவ்வாய், 25 மே, 2010

வால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 04

ELEPHANT 
BUGLE
EYE IN KEYHOLE (APPADURAI'S SUGGESTION)
எங்கள் கமெண்ட். பாராட்ட வார்த்தைகளே இல்லை. உங்கள் ஆர்வமும், உழைப்பும், திறனும், கற்பனை வளமும் சுறுசுறுப்பும் அபாரம்.
(முற்றும்)

விஜய் வரைந்த வால்பேரி விரிவாக்கம்.

Hai

herewith i have sent my drawing

Vijay
வால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 03


அநன்யா  மஹாதேவன் தொடர்கிறார்.
   
I cant stop thinking! 
Somebody Stop meeeeeeeeeeee!!!!!!!!!!!!

ALIEN (PASSPORT PIC)
Ananya Mahadevan


:)
 Hope you all like it! 

Cheers
Ananya
VASE

simply irresistible!
FEEDING BOTTLE
                                                                  
GAS BALLOON

(தொடரும்) 

திங்கள், 24 மே, 2010

வால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 02ubelievable!!! 
உக்காந்து யோசிச்சா நிறைய தேறுதே!  

SNAKE
he he.. 

This seems to be never ending! 
I am sitting in paint since morning! 

COCONUT


ரிஷி
எங்கள் கமெண்ட்: நாங்க ஏற்கெனவே சொல்லிட்டோம். இவங்களுக்குப் பொருத்தமா ஒரு பட்டம் தயார் பண்ணிவைத்துக் கொள்ளவேண்டும். 
(தொடரும்)

வால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 01


அன்புள்ள எங்கள் ப்ளாக், 

கற்பனா சக்தி, வரையும் திறன் இதெல்லாம் எனக்கு கிடையாது
இருந்தாலும் எனக்கு தோணினதை வரைஞ்சு அனுப்பறேன். 
ஓக்கேன்னா பிரசுரிக்கவும். 
நன்றி, 
அன்புடன் 
அநன்யா
KEYHOLE

BALLOONS
TOP
எங்கள் கமெண்ட்.
அநன்யா அவர்கள் சொல்வதை வாசகர்கள் யாரும் தயவுசெய்து நம்பாதீங்க. இது ஆரம்பம். இன்னும் நிறைய படங்கள் அனுப்பி இருக்கிறார். அவ்வளவும் சூப்பர் கற்பனை. ஒவ்வொன்றாக இங்கே வரும் பாருங்க, உண்மையைத் தெரிஞ்சிக்குங்க. 

வால்பேரி வடிவத்திலிருந்து தலைப் பின்னல்

எங்கள் ஆசிரியர்களுக்கு,
எனக்கு தோணினது இதுதான்.   கிண்டல்  பண்ணாதீங்க.  சமயத்துக்கு வீட்ல கலர் பென்சில் கிடைக்கல.  அதனால இருக்கறத வெச்சு கலர் பண்ணி இருக்கேன்.   கொஞ்ச நேரம் சுவாரசியமா போச்சு.  நன்றி உங்களுக்கு.

அன்புடன் 
மீனாக்ஷி 
எங்கள் கமெண்ட்: ஆஹா அற்புதம், அபாரம். உங்கள் கற்பனை வித்தியாசமாக அமைந்துள்ளது.

ரோஜா அனுப்பியவர் சாய்ராம்

எனக்கு படம் வரைய தெரியாது. இருந்தாலும் அனுப்பி உள்ளேன்.

- நக்கல் சாய்ராம்
 


படைப்பாளிகள் 12 ராமலக்ஷ்மி

தாமதத்திற்கு மன்னிக்கவும். 
வலைப்பூ: முத்துச்சரம்
http://tamilamudam.blogspot.com


படைப்பாளிகள் 11 விஜய், வல்லிசிம்ஹன், ஸ்ரீதர்மூர்த்தி

விஜய்: என்னவளை நான் வரைந்த படம் 

எங்கள் கமெண்ட்: வந்தாச்சா அல்லது வரப்போறாங்களா?

வல்லி சிம்ஹன் வரைகிறார்:


:: rose for the lovely blog ::


என்னால் முடிந்த வாழ்த்துகள் ஒரு நல்ல வலைப்பூவுக்கு.
அன்புடன்,
வல்லிசிம்ஹன்
http://naachiyaar.blogspot.com
எங்கள் கமெண்ட்: எங்களுக்கும் ஐஸ் வரும், ஐஸ் வந்தால் ஜல்பு வரும், ஜல்பு வந்தால் அனைவருக்கும் தொத்திவிடுவோமே!

ஸ்ரீதர் வரைகிறார்:
MS Paint ல் நான் வரைந்த ஓவியம் இது: 
எங்கள் கமெண்ட்: எங்களுக்குத் தெரியும் - விஜயகாந்தும், சௌந்தரியாவும்தானே?  
அத்துடன் புல்லாங்குழலில் வாசித்த NOTES ம் அனுப்பியுள்ளேன் !!!  


கொஞ்சம் இசை...கொஞ்சம் DRAWING.. கொஞ்சம் இலக்கியம்....
எல்லாமே கொஞ்சம்..கொஞ்சம் ..தெரிந்த அமெச்சூர் நான் !!!! 
எங்கள் கமெண்ட்: கொஞ்சம் நல்லாவே இருக்கு சார்!

படைப்பாளிகள் 10 ரோஜாக்கள்

பாசமுள்ள வாசகர்கள் அனுப்பிய வாசமுள்ள வண்ண ரோஜாக்கள். 

(இந்தப் பதிவுகளில் நாங்கள் வெளியிடும் படவரிசை, எங்களுக்கு படங்கள் வந்து சேருகின்ற வரிசையில்தான். எனவே - வாசகர்கள் யாரும் தவறாக நினைக்கவேண்டாம். ) 

முதல் படம் : வரைந்தவர் ஸ்ரீமாதவன்:


அடுத்த படத்தை வரைந்தவர் மீனாக்ஷி:


அடுத்த படத்தை வரைந்தவர் வேதாந்த் சாய்ராம் :

பார்த்து இரசிக்கின்ற இரசிகப் பெருமக்களுக்கு ரோஜா (நடிகை அல்ல) சம்பந்தப்பட்ட, உங்கள் நினைவில் நிற்கின்ற  பாடல்கள் என்னென்ன என்று பின்னூட்டங்கள் அளியுங்கள்.

(கேள்விக்கும் பதில் சொல்லுங்க, படங்கள் வரைந்தவர்களையும் பாராட்டுங்க. நன்றி.)  

படைப்பாளிகள் 09 பெ சொ வி, அநன்யா படங்கள், நித்யா பாட்டு

பெயர்சொல்லவிருப்பமில்லை (நல்லவேளை, படம் அனுப்பவாவது விருப்பப்பட்டீர்களே! அதற்கு எங்கள் நன்றி!) அனுப்பிய ரோஜா இது:

அடுத்த படத்தை அனுப்பியவர் அநன்யா மஹாதேவன்.  (அநன்யா அன்றைக்குப் பாட்டு, அப்பப்போ படம் பார்த்து சரியான கதை! இன்றைக்கு படம். கலக்கறீங்க.) அவர் அனுப்பிய படம் இதோ :
அடுத்தது பாட்டு. பாட்டு என்றால் சாதாரணப் பாட்டு இல்லை. நல்ல குரல் வளத்துடன் இந்தோள இராகமும் இனிமையாகச் சேர்ந்து இதோ இருக்கு கேளுங்கள். பாடியிருப்பவர் பெயர் நித்யா. 

படைப்பாளிகள் 08 ரோஜா : கு கு

வம்பு வேண்டாம் எங்கள் பிளாக். இதோ நான் வரைந்ததையும் அனுப்பிவிட்டேன். அன்புடன்: குரோம்பேட்டைக் குறும்பன்.