சனி, 5 ஜூன், 2010

கொக்கி குறியீடு : கு கு.

எச்சூச் மி எங்கள் ப்ளாக். 
நான் ரொம்ப லேட்டு.


இப்படிக்கு 
குரோம்பேட்டைக் குறும்பன்.

வெள்ளி, 4 ஜூன், 2010

விவரம் அறிய ஆவல் 3gp

விவரம் அறியும் ஆர்வம் பகுதிக்கு ஒருவர் கேட்டிருக்கும் கேள்வி:
என்னுடைய செல்போனில் எடுக்கப்படும் வீடியோ, 3gp என்னும் எக்ஸ்டென்சன் பார்மட்டில் செல்போனில் சேமித்து வைக்கப் படுகிறது. இந்த 3gp  கோப்புகளை - வேறு பார்மட்டில் மாற்றுவதற்கு என்ன வழி?  

இந்த 3gp வகை கோப்புகளை, விண்டோஸ் மீடியா ப்ளேயர் அல்லது விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளின் மூலமாகத் திறக்கமுடியவில்லை. ரியல் பிளேயரால்  மட்டுமே இந்த வகைக் கோப்புகளைத் திறக்க முடிகிறது. எடுத்த சில வீடியோக்களை - எப்படி எடிட் செய்வது என்று விவரமறிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும். 

சுருக்கமாகச் சொன்னால், Video 0001.3gp என்று இருக்கும் ஒரு வீடியோ பைலை, எப்படி எடிட் செய்து, வேண்டிய பகுதிகளை மட்டும் இணைத்து, வேறொரு கோப்பாக (விண்டோஸ் மீடியா ப்ளேயரில் திறக்கும் வண்ணம்) செய்வது?

புதன், 2 ஜூன், 2010

புலிப் புதிர் விடை

சிவப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துகளைப் படியுங்கள். மறைந்திருக்கும் புலி 
(THE HIDDEN TIGER) இதுதான்.

சரியான விடை அனுப்பியவர்கள்:
# கே ஜெகநாதன்.
# திவாஜி
# விஜய்
# Divya Chandramouli
# பெயர்சொல்ல விருப்பமில்லை
# பாலாஜி


கேள்வியையும் அனுப்பி, பதிலையும் அனுப்பி, metacafe பார்த்தோ பார்க்காமலோ பதில் அளித்த அனைவரையும் வாழ்த்தி அருளிய அநன்யா மஹாதேவன் அவர்களுக்கு எங்கள் நன்றி.   

செவ்வாய், 1 ஜூன், 2010

கொக்கி குறியீடு : ரேவதி நரசிம்ஹன்

வரைந்து அனுப்பியவர் : ரேவதி நரசிம்ஹன்.

எங்கள் கமெண்ட் நிறைய கொக்கிகள் இருக்கின்றன. ஆனா, வாயில்லாத பெண் என்பது வியப்பாக உள்ளது !!

கொக்கி குறியீடு : பெயர் சொல்ல விருப்பமில்லை

அன்புள்ள எங்கள் ப்ளாக்,

தங்கள் "கொக்கி" யை பயன்படுத்தி நான் வரைந்த ஓவியங்கள்  இதோ:

நன்றி!
பெயர் சொல்ல விருப்பமில்லை. 

1) தொலைபேசி 


2) இருக்கை

எங்கள் கமெண்ட்:  கொக்கிகளைக் கொண்டே தொலைபேசியும், நாற்காலியும் நன்றாக டிசைன் செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

ரேவதி நரசிம்ஹன் பாட்டு

அன்புள்ள  எங்கள் ப்ளாக்,
முன்பே பயமுறுத்தினபடி இப்போ ஒரு பாட்டைப் பாடி....:)
அனுப்பி இருக்கிறேன் .
கேட்கும்படி இருந்தால் பதிவிடவும்.
உங்கள்  ஆரோக்கியமான தூண்டுதலுக்கும , சப்போர்ட்டுக்கும்   மிகவும் நன்றிம்மா.
அன்புடன் ,திங்கள், 31 மே, 2010

கொக்கி குறியீடு : அநன்யா மஹாதேவன் 04

LORRY 
BREAD PACK FROM BAKERY
WAVES 
அன்புடன் அநன்யா 

அநன்யா மஹாதேவன் அனுப்பிய புலிப் புதிர்.

டியர் எங்கள் ப்ளாக்

ரொம்ப வித்தியாசமான விஷுவல் புதிர் இது. 
பலருக்கு தெரிஞ்சு இருக்கும். விடை கண்டு பிடிக்கறதுக்கு இந்த ரிஸொல்யூஷன் போதும். 

Find the Hidden Tiger !  இதுதான் கேள்வி. 

ஒரு நாள் பூரா முட்டிண்டு பார்த்து, யோசிச்சு பார்த்தேன்.. கண்டு பிடிக்க முடியலை. 
ரங்கு ஒரு ஐஞ்சு நிமிஷம் கூர்ந்து பார்த்து கண்டு பிடிச்சுட்டார்.  கமெண்டுகள் மாடரேட் பண்ணிடுங்க. சரியான பதில் தெரிஞ்சுட்டா சுவாரஸ்யம் கம்மி ஆயிடும். 

நான் பங்கு கொள்ள மாட்டேன்னு உறுதியளிக்கிறேன். 
அன்புடன் 
அநன்யா 


எங்கள் கமெண்ட்: மறைந்திருந்து பார்க்கும் மர்மப் புலியைக் கண்டவர்கள் engalcreations@gmail.com என்னும் மெயில் ஐ டி க்கு உங்கள் பதில்களை அனுப்புங்கள். சரியான பதில் அனுப்பியவர்களின் பெயர்களை 'இது நம்ம ஏரியா' வலையில் வெளியிடுகிறோம்.

கொக்கி குறியீடு : அநன்யா மஹாதேவன் 03

PARK BENCH

DRESSING TABLE

GATE 

CASTLE

SKY 

எங்கள் கமெண்ட்: எல்லாமே வித்தியாசமான கற்பனைகள். வெரி குட்.
(தொடரும்)

ஞாயிறு, 30 மே, 2010

கொக்கி குறியீடு : அநன்யா மஹாதேவன் 02

இந்த வண்ணத்துப்பூச்சியை 10 செகண்டுகள் பார்த்துட்டு பக்கத்தில் இருக்கும் வெள்ளை நிற சுவற்றைப் பார்க்கவும்

ப்ளூ கலர் வண்ணத்துப்பூச்சி தெரியறதா?

அன்புடன், 
அநன்யா

(நாளையும் முயல்வாள் அநன்யா)

எங்கள் கமெண்ட்: இந்தப் படத்தைப் பார்க்கின்ற அந்த பத்து செகண்டுல அப்படியே நாங்க கொடுத்த கொக்கியும் எங்கெல்லாம் இருக்குன்னு தேடி எங்களுக்குச் சொல்லுங்க :))
(தொடரும்) 

கொக்கி குறியீடு : அநன்யா மஹாதேவன்

அன்புள்ள எங்கள் ப்ளாக், 

இன்னைக்கு வரையறதுக்கு மனசில்லை. 
கொஞ்ச நேரம் ஆறுதலுக்கு வரைஞ்சப்போ இதெல்லாம் தான் தேறித்து. 

அன்புடன், 
அநன்யா

Ad
                                        
Pongal 
                                          

Street lights
                                  

                                 
Thatha
                                    
Trough on gas stove.
எங்கள் கமெண்ட்: அடேடே! ஒரு கொக்கி வடிவத்திலிருந்து இவ்வளவு கற்பனை வடிவங்களா? காலையில் எழுந்து தலைக்குக் குளித்து, பிறகு பொங்கல் கொண்டாடி, மாலையில் சாலை விளக்குகளின் அழகை இரசித்து, அந்தி மந்தாரையாக தாத்தாவின் நினைவுகளை அசை போட்டு - அட அடுத்த படத்தைப் பார்க்க முடியாமல் கண்கள் கலங்கிவிட்டனவே!    

கொக்கி குறியீடும் பாட்டும் விஜய்
நமது ப்ளாக்கிற்கு,

இத்துடன் நான் வரைந்த கொக்கி படங்களும், பாடிய ஒரு பாட்டும் அனுப்பியுள்ளேன்.

விஜய்.

TIGER

SAFETY PIN
எங்கள் கமெண்ட்: கொக்கிகள் உபயோகப் படுத்தி வரையப்பட்ட புலியின் கண்களில் கருணை ஓளி தெரிகிறது. ரொம்ப சாதுவான புலி போலும். சேப்டி பின் ரொம்ப அன்சேப்டியாக கூர் முனை கூட்டுக்குள் உறங்காமல் வெளியே இருக்கிறது. இரண்டுமே வித்தியாசமான கற்பனைகள். நன்றாக உள்ளன.
பாட்டு : ஆஹா பேஷ் பேஷ் - ரொம்ப பிரமாதம். கீப் இட் அப்.  

கொக்கி குறியீடு: வைபவி

Engal comment: All the four are very good. Capsicum would have had a better effect with a shade of green color.