வியாழன், 10 ஜூன், 2010

ரெண்டுசுழி :: வைபவி

Dear engal blog,

வைபவியின் கற்பனைக்கு என் வடிவங்கள்.  உ(எ)ங்கள் ப்ளாகில் பதிவிட்டு
அவளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.---கீதா.புதன், 9 ஜூன், 2010

ரெண்டுசுழி :: ஜெகநாதன்

அன்பு இது நம்ம ஏரியா,
ரெட்டைச்சுழி: படைப்பாற்றல் பயிற்சிப் பகுதிக்கு நான் வரைந்ததை அனுப்புவதில் மகிழ்ச்சி.
வின்டோஸ் பெயின்ட்டில் வரைந்தது.
தங்கள் முயற்சி நல்ல யுக்தியாக இருக்கிறது. வரைவதின் தரம் முக்கியமல்ல வித்யாசமான சிந்தனைதான் இப்பயிற்சியின் அடிப்படை என்ற உண்மையை அனைவரும் புரிந்து​கொண்டால் இன்னும் நிறைய படைப்புகள் கிடைக்கும். பின்னூட்டம் அனுப்புகிற நண்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.
நன்றி!
அன்பாக,
ஜெகன்.
Jaganathan K


எங்கள் கமெண்ட்: பழம் புளிக்காது என்றால் ஏன் சீச்சீ? ஆஹா பேஷ் பேஷ் என்று எங்களைப் போல சொல்லிவிடலாமே! ஆஹா பேஷ் பேஷ். ஐயோ! ரங்கஸ் கழுத்தைப் பிடித்து இப்படி நெறிக்கின்றாரே தங்க்ஸ்! காப்பாற்றுவார் யாரும் இல்லையா !! ரெட்டைக் குழந்தைகள் படம் இல்லை, கவிதை. ஜெகநாதன் கலக்கிவிட்டார்!

ரெண்டு சுழி :: விஜய்

நமது ப்ளாக்கிற்கு,

இத்துடன் ரெண்டு சுழி படங்கள் சுழித்துள்ளேன்.

இம்சையை பொறுத்துக்கொண்டு பிரசுரிக்கவும்

நன்றி 

விஜய்  


செவ்வாய், 8 ஜூன், 2010

ரெண்டுசுழி :: கீதா சந்தானம்

dear engal blog ,

I am sending the drawings for the topic 'irattai chuzhi'.  pl. give
your feedback.  thanks.--- geetha santhanam

Engal comment: All are new thinkings and classic.

ரெண்டு சுழி :: பத்மா

வணக்கம்.
ரெட்டை சுழி பார்த்தோன்ன மனசுல தோன்றியது ஒரு கோலம் .off handa இருக்கிற கலர்ஸ்ல ஒரு கோலம் போட்டு அனுப்பி உள்ளேன் .
சும்மா ஒரு கிறுக்கல் ....
அன்புடன் 
பத்மா
http://kakithaoodam.blogspot.com 
திங்கள், 7 ஜூன், 2010

ரெண்டு சுழி :: அநன்யா மஹாதேவன.

டியர் எங்கள் ப்ளாக். 


நேத்தில இருந்து இவ்ளோ தான் யோசிக்க முடிஞ்சது. 
வேற ஒண்ணும் தோண மாட்டேங்கிறது. 

அன்புடன் 
அநன்யா.
                                             

BEE

                                                 
FLOWERS

                                          

LORRY

SCUBADIVER
எங்கள் கமெண்ட்: வண்டுக்கு மொத்தம் ஆறு கால்கள். ரெண்டு இங்கே இருக்கு. இன்னும் நாலு எங்கே? நாலு கால்களை இழந்தாலும் இந்த வண்டு சிரிக்குதே! பூக்கள் மிகவும் நன்றாக உள்ளன. லாரி படம் நல்லா இருக்கு. லாரி கோம்ஸ் பார்த்து என்ன சொல்வாரோ? கடைசி படம் பார்த்தால் பயமா இருக்கு. கண்ணை மூடிகிட்டே பதிவிட்டு விட்டோம். 

ஞாயிறு, 6 ஜூன், 2010

ரெண்டு சுழி :: எல் கே

முழிக்கும் விழிகள் யாருடையது? ( என்னுது இல்லை )

--
Thanks and Regards
Karthik L 
http://lksthoughts.blogspot.com
http://vezham.co.ccஎங்கள் கமெண்ட் : கண்ணைப் பார், சிரி(க்காதே ஓடு !)

ரெண்டு சுழி பெயர் சொல்ல விருப்பமில்லை.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
 
தங்கள் ரெண்டு சுழியை வைத்து நான் வரைந்த ஓவியங்கள் இதோ 
நன்றி!
 
பெயர் சொல்ல விருப்பமில்லை.