எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Thursday, July 1, 2010

முட்டை வடிவம் :: ஸ்ரீமாதவன்

அன்புள்ள எங்கள் ப்ளாக்,


முட்டை வடிவத்தில் எனக்குத் தோன்றிய படம்

--
Madhavan S.BIRD

Wednesday, June 30, 2010

வரைந்த படத்தின் உந்துவிசை.

அன்புள்ள எங்கள் பிளாக் வாசகர்களுக்கு,

என்னுடைய படைப்பு http://engalcreations.blogspot.com/2010/05/blog-post_1039.html முகவரியில் பிரசுரம் ஆகியுள்ளதை  நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. அதிலுள்ள மிதிவண்டி வரைய உதவிய 'மிதிவண்டி' படம் இங்கே உள்ளது.. 

இதனை, பிரசுரிக்கும், 'எங்கள்' பிளாகிற்கு நன்றிகள்....
--
Madhavan
22:00 Hrs,
29th June 2010.
Monday, June 28, 2010

முட்டை வடிவம் :: வைபவி.

dear engal blog, i am sending vaibhavi's drawings for the theme 'egg
shape'.  thanks.---geetha.ஏரிக்கரை இயற்கை எழில் படம்.

சொன்னபடி    அனுப்பிய swiss lake  போட்டோ.
regards,
RN.
(எங்கள் கமெண்ட்: ஹேமா நீங்க இங்கே சென்று பார்த்ததுண்டா?)Sunday, June 27, 2010

முட்டை வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,

முட்டை வடிவத்தில் எனக்குத் தோன்றிய சில படங்கள் இதோ :
(பி.கு. ஒரு வேளை வேறு சில படங்கள் தோன்றினால் மீண்டும் அனுப்புகிறேன்)

நன்றி !


பெயர் சொல்ல விருப்பமில்லை.