எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, February 1, 2011

சாய்ராம் வரைந்தது 2011 01

Sairam Gopalan to engalcreations:
ஆஹா அஹாஹா, என்னமா வரைஞ்சுருக்கே. ரவி வர்மா கேட்டார் போ !!
  
அரசியல் சேரும் நேரம் வந்துவிட்டதோ னக்கு !!
   

6 comments:

Madhavan Srinivasagopalan said...

// ரவி வர்மா கேட்டார் //

கெட்டாரா ? கேட்டாரா ?

சாய் said...

Madhavan Srinivasagopalan said...

// ரவி வர்மா கேட்டார் //

கெட்டாரா ? கேட்டாரா

இந்த கூகிள் இந்திக் ப்ரோப்லேம் சாமி.

இருந்தாலும், "ரவி வர்மா, எப்படி சாய் இப்படி வரைந்தாய் என்று கேட்டார்" என்று வைத்துக்கொள்ளலாமே ??

குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர் இருக்கின்றார்கள். நீர் எந்த ரகம் என்று உமக்கே தெரியும் !! ஏதோ ஒருத்தன் தன் திறமை எல்லாம் திரட்டி போட்டுருக்கானே என்று இல்லாமல்.

Madhavan Srinivasagopalan said...

// குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர் இருக்கின்றார்கள். நீர் எந்த ரகம் என்று உமக்கே தெரியும் !! ஏதோ ஒருத்தன் தன் திறமை எல்லாம் திரட்டி போட்டுருக்கானே என்று இல்லாமல்.//

அதல்லாம் சும்மா, சாரி.. விடுங்க..
அடுத்த கேள்வி..
"வரப்போற எலக்ஷனுக்கும், நீங்க போட்ட படத்துக்கும் சம்பந்தம் இருக்கா ?"

விஜய் said...

இரட்டை இலை துளிர்த்து பிரகாசமாய் இருக்கிறது !!!!

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

சாய் said...

இரட்டை இலை ஜெயக்கலாம், ஜெயிக்காமலும் போகலாம். (திரு சோ பாணியில்)
சூரியன் இருந்தால் விஜய் சொன்னது துளிர் விடும் ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் உதய சூரியன் இல்லாமல் இருந்தால் தான் இலை !!

தமிழ்நாட்டுக்கும் இவர்களை விட்டால் வேறு விமோசனமும் கிடையாது. அதனால் என்னத்தை சொல்லி என்னத்தை பண்ண ??

சாய் said...

விஜய்

நன்றி, அதான் புத்தும் புது இலைக்கான வண்ணம் !!

கோடிகள் கேடிகள் கையில் மாறும் நேரம் !!