எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, March 15, 2011

மயில் வரையக் கற்றுக்கொள்ளுங்கள்

                          
மயில் வரைவது, மிகவும் எளிது!

முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் :அதற்குப் பிறகு, சுற்றிலும், படத்தில் உள்ளது போல வரைந்து கொள்ளுங்கள்:

 

அதற்குப் பிறகு, கீழ்க் கண்ட வகையில், வரைந்து, படத்தை முடியுங்கள்.

 

மயிலின் கவர்ந்திழுக்கும் அம்சமே, அதன் வண்ண அமைப்புதான். நீங்கள் வரைந்து முடித்த படத்தை, வண்ணங்கள் தீட்டி, engalblog@gmail.com  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

எல்லாவற்றையும், ஒவ்வொன்றாகப் பதிவிடுகின்றோம்.

கம்பியூட்டர் திரையில் நாம் உருவாக்கிய, அல்லது காண்கின்ற படங்களை, அப்படியே ஒரு படமாக ஆக்க, Capture-A-ScreenShot என்கின்ற ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இது பற்றி மேல் விவரம் வேண்டுவோர், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு எழுதினால், விவரங்கள் அனுப்பி வைக்க, நாங்கள் தயார்.
      

10 comments:

Madhavan Srinivasagopalan said...

பெண் மெயில் வரைவது எப்படி ?
(குராம்பேட்டை குருக்கன் ஸ்டைலில)

குரோம்பேட்டைக் குறும்பன் said...

பெண் மயில் படம் வரைவது சுலபம்தான்! இங்கே இருப்பது போல் ஆண் மயில் படம் வரைந்து, பிறகு, தோகையை ஒரு எரேசர் டூல் கொண்டு அழித்துவிடவும்.

Madhavan Srinivasagopalan said...

ஓ..
இந்த ஐடியா நல்லா இருக்கே..

சமுத்ரா said...

அருமை..

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

கொஞ்சம் இங்கே வாங்க!!

http://sagamanithan.blogspot.com/

அதவிட உங்க கமெண்ட்ஸ் ரொம்ப முக்கியம்!!

இராஜராஜேஸ்வரி said...

பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html

2008rupan said...

வணக்கம்

இன்று உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் அருமையான படைப்பு நேரம் மின்சாரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இமா said...

நானும் வரையப் போகிறேன்.