எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Friday, March 18, 2011

Hannah வரைந்த மயில்.

angelin sundaram:
"இது எங்கள் 10 வயது மகள் Hannah, நீங்கள்
வரைந்த மயில் படம் பார்த்து வரைந்து,
வர்ணம் தீட்டுவதற்கு பதில்
paper quilling முறையில் decorate செய்தது."
 


எங்கள் கமெண்ட்: சூப்பர்! கீப் இட் அப்!

10 comments:

Madhavan Srinivasagopalan said...

Good.. keep it up.

விஜய் said...

GREAT

vanathy said...

nice!

thirumathi bs sridhar said...

வித்யாசமாகவும்,அழகாகவும் இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

Too good for a 10 year old...great Hannah..:)

கமலேஷ் said...

-அட்டகாசம்-

தொடர்ந்து பாப்பாவ என்கரேஜ் பண்ணுங்க..

சிநேகிதி said...

10 வயது பெண்ணின் கைவண்ணத்தில் உருவான மயில் மிகவும் அழகு

மனோ சாமிநாதன் said...

மயில் ரொம்பவும் அழகு!

Angelin said...

Vai.Gopalakrishnan Said
-----------------------

//மிகவும் அழகாக உள்ளது. இதை ஏனோ இன்றுதான் என்னால் பார்க்க முடிந்துள்ளது. தங்கள் செல்ல மகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள் + ஆசிகள்.//

இமா said...

இன்றுதான் இது என் கண்ணில் படுகிறது.
அழகாக இருக்கிறது ஏஞ்சல். இப்போ இன்னும் நேர்த்தியாகச் செய்வாங்க.