எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Saturday, April 16, 2011

ஒரு சோதனை முயற்சி.

                       
எங்கள் ப்ளாக் பதிவில் சென்ற ஆண்டு பதிவிடப்பட்ட, அதிக 'இன்ட்லி' வாக்குகள் பெற்ற, அதிக கருத்துரைகள் பெற்ற ஒரு பதிவு, பின்னூட்டங்களுடன் சேர்த்து.
     
மொத்த பக்கங்கள் : இருபது. (A4 அளவு. )
மொத்த அளவு : 147 KB only.
தரவிறக்கம் செய்து, எங்கள் ப்ளாக் படிக்காத உங்கள் நண்பர்களுக்கு - மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்.

கீழே இருக்கின்ற சுட்டியில் கிளிக்கி, Download செய்துகொள்ளலாம்.

நன்றி.


சுட்டி: கீழே.\/
>>>>>படைப்பாற்றல் பயிற்சி - புதிய கோணம்.

                  

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சுட்டி கொடுத்தற்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

இப்படிலாமா சோதனை முயற்சி செய்யுறது..?
எப்படிலாம் யோசிக்கறாங்க... பலே.. பலே..