எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Thursday, August 4, 2011

Chennai Guide


Chennai Guide 2011

6 comments:

Lakshmi said...

இன்றுதான் உங்க பக்கம் முதல் முறையாக வரேன். இனி அடிக்கடி வந்துடுவேன்.

மனோ சாமிநாதன் said...

நல்ல தகவல்கள். பலருக்கு உதவியாக இருக்கும். ஆங்கிலம், தமிழில் பழைய புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?

Ramani said...

இன்றைய வலைச் சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்

ecrea79 said...

நன்றி லக்ஷ்மி - எங்கள் ப்ளாக் பக்கமும் வந்து பாருங்கள்.
மனோ சாமிநாதன் - இதையே தமிழ் வடிவில் கேட்கின்றீர்களா - அல்லது வேறு பழைய புத்தகங்கள் பற்றி விவரங்கள் வேண்டுமா? தாங்கள் இருக்கும் ஊர் சொன்னால் உதவ முடிகின்றதா என்று பார்ப்போம்.

ரமணி சார் - நன்றி. எங்கள் ப்ளாக் - எங்களுடைய பிரதான ப்ளாக். இது நம்ம ஏரியா பதிவுகள் பெரும்பாலும் எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகளை உலகுக்கு அளிப்பதற்காக / அறிமுகப்படுத்துவதர்காக.

வல்லிசிம்ஹன் said...

எங்கள் ப்ளாகின் சிறப்புப் பதிவு. வெகு அருமை. இதை புக் மார்க் செய்துகொண்டால் தேவைப் படும்பொழுது
ரெஃபர் செழய்து கொள்ளலாம்.
நல்லதொரு முயற்சி. நன்றி எங்கள் ப்ளாக்.

சி.பி.செந்தில்குமார் said...

fine