எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, September 4, 2011

நூறு மருத்துவக் குறிப்புகள் !


100 மருத்துவக் குறிப்புகள்

10 comments:

meenakshi said...

மிகவும் பயனுள்ள குறிப்புகள். மிக்க நன்றி.

Madhavan Srinivasagopalan said...

மிகவும் பயனுள்ள குறிப்புகள். மிக்க நன்றி.

மாலதி said...

மருத்துவ குறிப்புகள் நூறு உண்மையில் சிறப்பனவைகள் பாராட்டுகள் தொடந்து பதிவு செய்க.

மஞ்சுபாஷிணி said...

எல்லோருக்குமே தேவையான பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் ஸ்ரீராம்....

எங்கள் said...

பாராட்டியவர்களுக்கு, எங்கள் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள குறிப்புகள். மிக்க நன்றி.

shanmugavel said...

அனைத்தும் பயனுள்ளவை .வாழ்த்துக்கள்.

kovaikkavi said...

ஊ!....எவ்வளவு நல்ல குறிப்புகள் அருமை...அருமை.. இன்று தான் பார்த்தேன் தொடருங்கள் பணி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்

மோகன் குமார் said...

மிக பயனுள்ள குறிப்புகள். நன்றி

ஸ்ரீராம் அவரகளுக்கு: ஸ்டான்லி பட கதையில் அவன் ஏன் சாப்பாடு கொண்டு வருவதில்லை என கேட்டிருந்தீர்கள். ஸ்டான்லி ஒரு குழந்தை தொழிலாளி. இரவு நேர உணவகத்தில் வேலை பார்ப்பான். இரவு சாப்பாடு தான் கிடைக்கும். காலை மீதம் உள்ளதை சாப்பிட்டு விட்டு பள்ளி வருவான். அதனால் தான் சாப்பாடு எடுக்காமல் வருவான். படம் குழந்தை தொழிலாளி பிரச்சனையை தான் மையமாக கொண்டது. அது இறுதியில் தான் தெரிய வரும்

Jaleela Kamal said...

எனக்கும் மெயிலில் வந்துள்ளது

பகிர்வுக்கு நன்றி

கேரட் ஆரஞ்ச் ஜூஸில் உங்கலுக்கு பதில் பிறகு போடுகீறேன்
நெட் பிராப்லமா இருக்கு பிலாக்கில் பதில் போட முடியல, ஏதோ எரர் வருது..