எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Wednesday, October 26, 2011

தீபாவளி புதிர்.

இவர் யார்?
இவருக்கும் 'தீபாவளி'க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அது என்ன?


10 comments:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
  அன்புடன்
  மஞ்சுபாஷிணி

  ReplyDelete
 2. இவர்..

  1) சத்யபாமா
  அல்லது
  2) கிருஷ்ண பரமாத்மா
  அல்லது
  3) நரகாசுரன்

  ReplyDelete
 3. எங்கள் ப்ளாக்October 26, 2011 at 6:31 PM

  சுபத்ரா! எப்பிடிங்க! பிரமாதம். பெரிய சினிமா டயரியா இருப்பீங்க போலிருக்கு.

  ReplyDelete
 4. யாருப்பா அது என்ன போல அழக இருக்கார்

  ReplyDelete
 5. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 6. எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவர் தான் . ஆனால் சொல்லமாட்டேன். ஏன்னா நீங்க போட்டு வாங்குவீங்க.. ஹா..ஹா..!! உங்களுக்கும் வாழ்த்துக்கள்..!! உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி ..!!

  ReplyDelete
 7. நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

  எனது வலையில் இன்று:

  மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

  தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete