எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Thursday, November 3, 2011

ஆமாம் இவர்தான் அவர்.

நடிகை பாவனா 

சென்ற பதிவில் காணப்பட்ட குழந்தை, இவர்தான். தீபாவளி என்ற படத்தில், கதாநாயகியாக நடித்தவர். சரியான பதில் சொன்னவர்கள், அருகில் இருக்கின்ற ஒத்தைக் கடைக்குச் சென்று, ஆரஞ்சு சுளை மிட்டாய் இரண்டு வாங்கி சாப்பிட்டு, மிட்டாய் வாங்கிய 'பில்'லை எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் அக்கவுண்டில், அதற்குரிய தொகையை செலுத்திவிடுகிறோம். 

சரியான பதில் சொல்லாதவர்கள், தங்கள் தலையில் தாங்களே குட்டிக் கொள்ளவும். 


5 comments:

Madhavan Srinivasagopalan said...

We do not believe if evidence not provided.

எங்கள் said...

மாதவன் சார், இதோ லிங்க். இங்கே கிளிக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்:
பாவனா

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி

Ramani said...

நானே என் தலையில் கொட்டிக் கொண்டேன்
சரியா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?