திங்கள், 19 மார்ச், 2012

பூனை வரைந்தவர் : கு கு

இதையே வெளியிட்டுவிட்டோம். இனிமேல் வரைபவர்கள் எல்லோரும் தைரியமா அனுப்பி வையுங்க. 


எங்கள் கமெண்ட்: முகத்தில் குறும்பு தெரியுதே! கு கு - இது நீங்க வளர்க்கும் பூனையா? 
    

10 கருத்துகள்:

  1. ஆஹா! அசத்திடீங்களே கு.கு.! எங்கள் ப்ளாக் குட்டி பூனையோட அம்மா பூனை மாதிரி இருக்கு நீங்க வரைஞ்சிருக்கறது. Eyelashes, lipstick எல்லாம் போட்டுண்டு அழகா இருக்காங்க அம்மா. :) வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:10

    நன்றி மீனாக்ஷி. இதை வரைந்து கொண்டிருக்கும் பொழுது பார்த்துக் கொண்டிருந்த அறிவு ஜீவி, 'ஏண்டா சாக்கடையில் விழுந்து எழுந்து வந்த பூனையா இது? - கொஞ்சம் குளிப்பாட்டி அப்புறம் வரையக் கூடாதா?' என்று கேட்டார்!

    பதிலளிநீக்கு
  3. கடவுளே! தாங்க முடியலையே! :))))))

    பதிலளிநீக்கு
  4. அச்சோ...இதுக்குப் பேர் பூனைக்குட்டியோ.சரி சரி பேர் மாத்திப்போட்டினமாக்கும் !

    பதிலளிநீக்கு
  5. குரோம்பேட்டைக் குறும்பன்22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:18

    இதுவரை பாராட்டியவர்களுக்கும், பரிகாசம் செய்தவர்களுக்கும், என் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கு.கு கோவமாவா நன்றி சொன்னீங்க.உண்மையா உங்க முயற்சிக்குப் பாராட்டு.சும்மாதான் பகிடி பண்ணினேன்.எனக்கு இதுகூட வரைய வராது !

    பதிலளிநீக்கு
  7. குரோம்பேட்டைக் குறும்பன்25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:59

    ஹேமா - சேச்சே கோபம எல்லாம் ஒன்றும் கிடையாதுங்கோ! (நற நற நற !!!)

    பதிலளிநீக்கு