எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, March 27, 2012

நல்ல சகுனம்


இவர் கத்தினால் நல்ல சகுனம். 


பொறுமையாக பொதி சுமக்கும் உழைப்பாளி. 


இவருடைய பாலில் குளித்தவர் யாரோ உண்டு - யார் அது? 


இவரை பேப்பரில் வரைந்தால், அந்தப் பேப்பரையே அவர் சாப்பிட்டுவிடக் கூடும் - எச்சரிக்கை. 


வரைந்து அனுப்புங்க, வலையிடுகிறோம்! 

  

3 comments:

 1. முதல்ல வரைஞ்ச ஷேப்ப கடைசியில அழிச்சிடனுமா ?

  ReplyDelete
 2. பாத்திட்டே இருக்கேன்.குதிரையார் வாருவாரா.கழுதையார் வருவாரா.இல்ல இப்பத்தான் பூனையார் வருவாரான்னு !

  ReplyDelete
 3. எங்கள் ப்ளாக்April 4, 2012 at 9:23 AM

  முதல்ல வரைஞ்ச ஷேப்ப கடைசியில அழிச்சிடனுமா ?

  ஆமாம்!
  முதல்ல வரைஞ்ச ஷேப்ப கடைசியில அழிச்சுடனும்;
  கடைசியா மிஞ்சர ஷேப்ப எங்களுக்கு
  அனுப்பிடனும்!

  ReplyDelete