எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Monday, April 2, 2012

குரோம்பேட்டை கழுதை!


வரைந்தவர் : குரோம்பேட்டை குறும்பன்.  

6 comments:

Madhavan Srinivasagopalan said...

//வரைந்தவர் : குரோம்பேட்டை குறும்பன். //

வரைந்தவர் or அனுப்பியவர்...?

எங்கள் ப்ளாக் said...

வரைந்தவர் & அனுப்பியவர்: குரோம்பேட்டை குறும்பன்.

ஹேமா said...

பூனையாரைவிட கழுதையார் அழகா வந்திருக்கார் குகு !

மீனாக்ஷி said...

ஏங்க இந்த குரோம்பேட்டை கழுதை ரொம்ப அழகா இருக்குங்க! கொஞ்சம் சைதாபேட்டை பக்கம் வருமான்னு கேட்டு சொல்லுங்க!

குரோம்பேட்டை குறும்பன் said...

பாராட்டியவர்களுக்கு நன்றி!
மீனாக்ஷி - சைதாப்பேட்டை தோபிகானா அருகில்தான் இவரைச் சந்தித்தேன்!

மீனாக்ஷி said...

என்னடா கழுதை இவ்வளோஓஓஓ....... ஜோரா இருக்குதேன்னு பாத்தேன். இது எங்க பேட்டை கழுதை. அதான்! :)