எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Thursday, May 3, 2012

மச்சம் :: வரைந்தவர் மீனாக்ஷி




அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,

இதை வரையறதுக்கு கொஞ்சம் இல்லை கொஞ்சம் கூடவே கஷ்டமா இருந்துது. :) ஆனா சுவாரசியமா இருந்துது. நன்றி உங்களுக்கு.

அன்புள்ள
மீனாக்ஷி.




8 comments:

  1. குரோம்பேட்டை குறும்பன்May 3, 2012 at 12:23 PM

    ஆஹா படம் சூப்பரா இருக்குதுங்கோ! நான் நிறைய வரைந்து பார்த்து (சில படங்கள் பல்லிக்கு வாலில் விசிறி கட்டிவிட்டமாதிரி இருந்ததால்) இன்னும் எதையும் அனுப்பவில்லை!)

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி கு.கு. உங்க பாராட்டு மகிழ்ச்சியாவும், உற்சாகமாவும் இருக்கு. நானும் நிறைய தடவ அழிச்சு அழிச்சுதான் வரஞ்சேன். அப்படியும் படம் பதிவுல இருக்கா மாதிரி வரலதான். :)

    ReplyDelete
  3. சூப்பரா வந்திருக்கு மீனும்மா.நான் நினைக்கிறேன் வால் வரையிறதுதான் கஸ்டமா இருந்திருக்கும்.ஆனாலும் அழகா வந்திருக்கு.பாரட்டுக்கள் !

    ReplyDelete
  4. நன்றி ஹேமா! வாலை விட உடல் வரையறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துது. எப்படியோ நீங்க அழகா இருக்குன்னு பாராட்டினது எனக்கு ரொம்பவே சந்தோஷம். :)

    ReplyDelete
  5. ரொம்ப ரொம்ப நன்றி, சந்தோஷம் தனபாலன்!

    ReplyDelete
  6. I am PriyaRajan doing M. Phil Communication in M.S University, Tirunelveli. As my part of study I am doing my research on blog and bloggers who use effectively blog for disseminate information. My Thesis titled as "Study on Blogging Pattern Of Selected Bloggers (Indians)".Thanks in Advance.

    ReplyDelete
  7. அற்புதமான கைவண்ணம்.

    ReplyDelete