எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, August 5, 2012

வாசகர் அனுப்பிய குறும்பு 01


                 
Geetha Sambasivam சொல்கிறார் : 

   
sea world , San Antonio in Texas dolphin தலைகீழா நீந்துவது.  அவங்க நேரா நீந்தச் சொன்னதுக்கு அது குறும்பா வேணும்னு நீஞ்சும்.
   

அடுத்தது சீ லயன் விஷமம் பண்ணறச்சே!   
    

   

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

விமலன் said...

வணக்கம் நண்பர் தின வாழ்த்துக்கள் அனைவருக்குமாக/

தினபதிவு said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டி

Geetha Sambasivam said...

அட?? நம்ம படம், இங்கே எப்படி வந்துச்சு?? சொல்லவே இல்லையே!