எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, November 20, 2012

இணையத்தில் கச்சேரி!

             

மேலே காணப்படும் நிகழ்ச்சிகள், இணையத்தின் மூலம், உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் பார்க்க, கேட்க முடியும் என்று விளம்பரப் படுத்தியுள்ளார்கள். 

நவம்பர் இருபத்துநான்கு, சனிக்கிழமை மாலை நாலரைமணிக்கு, கீழே காணப்படும் சுட்டியில் சொடுக்கி, நிகழ்ச்சிகளை கண்டு ரசியுங்கள். 

                                                       " இதுதான் சுட்டி"


6 comments:

 1. //இதுதான் சுட்டி//

  ஐ..! சுட்டி டிவியில இப்பலாம் இசை நிகழ்ச்சியும் காட்டுறாங்களா ?

  ReplyDelete
 2. அருமையான முயற்சி. மிக மிக நன்றி நம்ம ஏரியா.

  ReplyDelete
 3. Only the Audio stream in the link HEREis working now.

  ReplyDelete
 4. உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.com/

  அன்புடன்
  மனோ சாமிநாதன்

  ReplyDelete