எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, April 21, 2013

மயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.


உங்கள் வலைப்பதிவை கண்டேன் 
வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது
எப்படி என்று பார்த்தேன் 

.நான் வரைந்த மயிலின் படம்
 உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி 

ஆத்மாராமன் ராமன். 


(இந்தப் படத்தை அவர் ஆறு மாதங்கள் முன்பே அனுப்பியிருக்கிறார். எங்கள் கவனக் குறைவால், இதை தவற விட்டு விட்டோம். ஆத்மாராமன் எங்களை மன்னிக்கவும்.) 
எங்கள் ப்ளாக். 
      

18 comments:

 1. அழகு... ஆத்மாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ஆறு மாதங்கள் முன்பே - சரி தானே...? (12/13-5-95...?)

  ReplyDelete
 2. அன்பின் கௌதமன் - படம் அருமை - ஆத்மாராம் 95ல் வரைந்து 2012 இறுதியில் அனுப்பி இருக்கிறார். மயில் சாவகாசமாக ஏப்ரல் 2013 அன்று இங்கு அனைவரின் பார்வைக்கும் வந்திருக்கிறது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் ஆத்மாராம் - கௌதமன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. மிக அழகான மயில்கள்!

  ReplyDelete
 4. மயிலே, மயிலே இறகு போடு!

  ReplyDelete
 5. அது சரி, கொஞ்ச நாளா என்ன கு.கு.வைக் காணோம்?????

  ReplyDelete
 6. குரோம்பேட்டை குறும்பன்April 21, 2013 at 7:29 PM

  நான் இங்கேதான் இருக்கேன். அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நினைவு கூர்ந்ததற்கு நன்றி!

  ReplyDelete
 7. அழகான படம்.....

  வரைந்தவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி....

  ReplyDelete
 8. அப்படியே.....
  நா, போன வருஷம் அனுப்பின படத்தையும், மறக்காம, பப்ளிஷ் பண்ணவும்.. ப்ளீஸ்..

  ReplyDelete
 9. கு.கு. வருகைக்கு நன்றி. உங்களோட பின்னூட்டங்களைப் பார்க்காமல் போரடிக்குது.

  மீனாக்ஷியையும் காணோம். அவங்களாவது ரொம்ப பிசினு சொல்லி இருந்தாங்க.

  நீங்க அடிக்கடி வந்து பார்க்கிறேன்னா என்ன அர்த்தம்?

  ஆ"சிரி"யர் குழுவில் நீங்களும் ஒருத்தரா?

  ReplyDelete
 10. குரோம்பேட்டை குறும்பன்April 22, 2013 at 4:28 PM

  // geethasmbsvm6 said...
  கு.கு. வருகைக்கு நன்றி. உங்களோட பின்னூட்டங்களைப் பார்க்காமல் போரடிக்குது.

  மீனாக்ஷியையும் காணோம். அவங்களாவது ரொம்ப பிசினு சொல்லி இருந்தாங்க.

  நீங்க அடிக்கடி வந்து பார்க்கிறேன்னா என்ன அர்த்தம்?

  ஆ"சிரி"யர் குழுவில் நீங்களும் ஒருத்தரா?//

  நீங்க கூடத்தான் அடிக்கடி பார்த்து கமெண்ட் போடுறீங்க! நீங்க ஆசிரியர் குழுவுல இருக்கீங்களா!

  ReplyDelete
 11. ஹாஹா, கு.கு. எங்கள் ப்ளாக் ஒழுங்கா நடக்கிறது பிடிக்கலையா? வர கொஞ்சம் நஞ்சம் ஆட்களும் நான் ஆ"சிரி"யர் குழுவில் சேர்ந்தா வர மாட்டாங்க. :)))))))))

  ReplyDelete
 12. ஸ்ரீராம் ஐயா... திரு ஆத்மநாதனிடம் கேட்கவும்.

  பெண் மயிலை ஏன் காக்கை அளவில் வரைந்தார் என்று?

  பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம் அவர்களே.

  ReplyDelete
 13. வணக்கம் ஐயா!
  கொள்ளை அழகு மயில். வரைந்தவருக்கு என் வாழ்த்துக்கள்!
  பகிர்ந்த உங்களுக்கும் நன்றி!

  அங்கு என் வலையில் வந்து வாழ்த்தியுள்ளீர்கள் மிக்க நன்றி! அத்துடன் அங்கு பகிர்ந்த உங்கள் கவியும் மிக அருமை. ரசித்தேன். அதற்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா!...

  ReplyDelete
 14. மீனாக்ஷி பிசியா. தோழியில்லாமல் போர்தான். பதமாவையும் காணோம். கு.கு யாருன்னு கண்டுபிடிச்சுத்தரவங்களுக்கு என்ன தரலாம் கீதா:)
  அக்ஷயத்ரிதையை வேற வருது.


  மயில்கள் ரொம்ப அழகு. கவனம் எடுத்து வரைந்திருக்கிறார்.
  அது குட்டி மயிலும் கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துகள்

  ReplyDelete
 15. குரோம்பேட்டை குறும்பன்May 5, 2013 at 9:27 PM

  என்னைக் கண்டு பிடிக்க யாரும் முயற்சி செய்யாதீர்கள். நானே என்னைக் கண்டுபிடித்தவுடன், உங்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன்! அதுவரை பொறுமையாக இருங்கள்!

  ReplyDelete
 16. கலரில்லா விட்டாலும் மயில் அழகு,அருமை

  ReplyDelete