எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, June 23, 2013

செம்பரம்பாக்கம் ஏரியை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காப்போம். ஆகஸ்ட் 3 மற்றும் 4 - 2013.

5 comments:

மாலதி said...

சுற்று சூழலில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளும் பொது ,மட்டுமே நாம் நலமாக வாழ முடியும்

திண்டுக்கல் தனபாலன் said...

முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்... இல்லையெனில் தவிக்க வேண்டும்...

Cherub Crafts said...

மிக்க நன்றிங்க இந்த தகவலை பசுமை விடியல் முக புத்தக தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன் .

Angelin.

kg gouthaman said...

மிக்க நன்றி மாலதி, திண்டுக்கல் தனபாலன், ஏஞ்சலின். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, பராமரிக்க, நம்மால் இயன்றதை செய்வோம், சொல்வோம்.

இராஜராஜேஸ்வரி said...

நல்ல முயற்சி ..பாராட்டுக்கள்..!
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!