எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Monday, September 16, 2013

ராசாவே உன்னை நம்பி .... பாடுகிறார் மஞ்சுபாஷிணி

                   

11 comments:

sury Siva said...

மஞ்சு பாட்டு கேட்டேன்.

ஆஹா. ஆஹா.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

ஸ்ரீராம். said...

சபாஷ்....

Guru said...

மஞ்சு மேடம் ரொம்ப நல்லா பாடிருகீங்க வாழ்த்துக்கள் !!!

நகைச்சுவை-அரசர் said...

இவர், 2007-ல் இதே பாடலைப் பாடிக் கேட்டிருக்கிறேன். அதற்கும் இதற்கும் எவ்வளவு வேறுபாடுகள். காலமும், நிகழ்வுகளும் எவ்வளவு மாற்றங்களைச் செய்துவிடுகின்றன..!

நகைச்சுவை-அரசர் said...

இவர், 2007-ல் இதே பாடலைப் பாடிக் கேட்டிருக்கிறேன். அதற்கும் இதற்கும் எவ்வளவு வேறுபாடுகள். காலமும், நிகழ்வுகளும் எவ்வளவு மாற்றங்களைச் செய்துவிடுகின்றன..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல்.....

வாழ்த்துகள் மஞ்சு.

Jayashankar said...

இவங்க நல்லா பேசுவாங்க....!!!

நல்லா பாடவும் செய்யுறாங்களே!!

வாழ்த்துகள் மஞ்சு!!!

ஜெயசங்கர்

வல்லிசிம்ஹன் said...

கேட்டேன் ரசித்தேன் மஞ்சு. சூப்பர் டிக்ஷன்.அருமை.

புலவர் இராமாநுசம் said...


பாடல் அருமையாகப் பாடினாய் மஞ்சு!

Anonymous said...

Quite good singing. Happy to hear.

Manjubashini Sampathkumar said...

ரசித்து கேட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்..