எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Wednesday, September 18, 2013

ஜனனி ஜனனி ... பாடுகிறார் உங்கள் குரூ!


 
பாடியவர்: குருமூர்த்தி சுப்ரமணியன். 
எங்கள் முகநூல் நண்பர். 
   

7 comments:

geethasmbsvm6 said...

அது என்ன குரூ??? எழுத்துப் பிழைக்கு ஒரு ரெண்டு லக்ஷத்த்திப் பத்தாயிரத்து நூத்தெட்டுத் தரம் இம்பொசிஷன் எழுதுங்க. குரு, குருனு!

kg gouthaman said...

குரூ என்று வேண்டுமென்றே குறிப்பிட்டேன். எப்படிப் படிக்கவேண்டும் என்றால், "எனக்கா? காதலா? குமுறுகிறார் கொழுக் முழுக் நடிகை குமுதாஸ்ரீ .... (வாங்கிவிட்டீர்களா இந்த வார விபூதி?" ) ராகத்தில், இதையும் படிங்க: " பாடுகிறார் உங்கள் குரூ!" ..... ஹா ஹா ...!!

Guru said...

என்னைய வச்சி ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலேயே,உயிரை கொடுத்து ஒத்தன் பாடிருகான் பாடின பாட்டை பத்தி ஒண்ணும் சொல்லாம என்ன இது அவ்வ்வ்வ்வ்வ்வ்

kg gouthaman said...

குரு சார் ! காமெடி எதுவும் இல்லை. சும்மா ஜாலியா அனவுன்ஸ் செய்தேன்.

Ramani S said...

பிரமாதமாகப் பாடியிருக்கிறார்
குரல் வளமும் உச்சரிப்பும் அருமை
தங்கள் நண்பருக்கு என் வாழ்த்தைக்
கண்டிப்பாகத் தெரிவிக்கவும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Manjubashini Sampathkumar said...

ரசித்து கேட்டேன் குருமூர்த்தி சார்...

அதிலும் ஆரம்பத்தில் அழகான உச்சரிப்பில்.... அப்படியே இழைகிறது ராகத்தில் பாடல் வரிகள்....

அருமையான குரல் வளம் ....

இன்னும் நிறைய பாட்டுகள் பாடி அனுப்புங்க... கேட்க காத்திருக்கோம்...

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சார்..

அமைதியான குரலில் அற்புதமா பாடி இருக்கீங்க....

Manjubashini Sampathkumar said...

கீதா சாம்பசிவம் சொன்ன இம்போசிஷனுக்கு அடேங்கப்பா குரூ என்ற தவறுக்கு இத்தனை முறை இம்போசிஷனாப்பா? :)

ஆனால் சமயோஜித சாம்பசிவமான நம்ம கௌதம் சார் என்ன அழகா சொல்லிட்டார் .. விளம்பரத்தில் வர டொட்டொயிங் என்ற சைட் ம்யூசிக்கோட சொல்லிப்பாருங்கன்னு சொன்னார் பாருங்க.. சான்சே இல்ல.. அசந்துட்டேன்...