எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, April 27, 2014

அர்ஜுனா, அர்ஜுனா !


 



அர்ஜுனா!

என்ன குருவே?

வில்லை எடு!

எடுத்தேன்!

அம்பைத் தொடு !

தொடுத்தேன்!

மரம் தெரிகிறதா?

இல்லை!

கிளை  தெரிகிறதா?

இல்லை!

இலை தெரிகிறதா?

இல்லை!

கனி?

இல்லை!

பூ?

இல்லை!

பறவை?

இல்லை!

என்ன தெரிகிறது?

தலை!

விடு அம்பை!

சர்ரக் ....  

ஆ! ஐயோ - பாவி என் தலையில் அம்பை எய்துவிட்டாயே!
           
நீதி : இலக்கு எது என்று தெளிவாகக் கூறுங்கள். தெளிவில்லாத இலக்குகள் தேறாது!
             

      

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

கோமதி அரசு said...

அது தானே! இலக்கு எது என்று சொல்லவேண்டாமா?

வெங்கட் நாகராஜ் said...

இலக்கு சொல்லாவிட்டால் தொல்லை தான்! :)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா

சாமானியன் said...

அருமையான நீதிக்கதை !

நன்றி
சாமானியன்

எனது புதிய பதிவு : முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

விமலன் said...

இலக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்,சரிதான் அதற்கு ஏன் குறியிலக்காய் தலை,நம் தலை போல்தானே பிறர் தலைகளும்?

Thenammai Lakshmanan said...

ஹாஹா ரொம்ப ஓட்டுறீங்களே.. யாராவது வில் அம்போட வந்து எய்யப் போறாங்க ஸ்ரீராம். :)

Dr B Jambulingam said...

சரியான நீதிக்கதை. நன்றி.

Vimalan Perali said...

இலக்கு தவறிப்போனதோ?

mageswari balachandran said...

சரி தான்.சரியான நீதிக்கதை. நன்றி.

mageswari balachandran said...

அருமையான நீதிக்கதை.

வலிப்போக்கன் - said...

அப்படியா....!!

நான் ஒன்று சொல்வேன்..... said...

தெளிவில்லாத இலக்குகள் தேறாது!# உங்கள் இலக்கு வெல்லும்

இமா said...

ஆஹா! தலையே போச்சா!
அப்போ!! எப்பிடித் திட்டுவாங்க!!