எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Sunday, October 9, 2016

test again
5 comments:

'நெல்லைத் தமிழன் said...

தெரு நல்ல அகலமா இருக்கு. எந்த இடம்? தண்ணி வசதில்லாம் இருக்கா?

ஸ்ரீராம். said...

Pass!

kg gouthaman said...

நெல்லைத்தமிழன் ஐயா! தமிழ்நாட்டுல 'தண்ணி' வசதி எல்லா இடத்திலும் இருக்கிறதே!

kg gouthaman said...

நன்றி ஸ்ரீராம்!

'நெல்லைத் தமிழன் said...

கேள்வியை மாத்திக் கேட்கிறேன். நல்ல குடிநீர் வசதி, கிணறு உள்ளதா? டாஸ்மாக் வர்ற வழில (பஸ் ஸ்டான்ட் இரயில் நிலையம்) இல்லையே? (கேஜி சாரின் வாய்ஸ்- இவரு சென்னை இப்போதைக்கு வந்ததில்லை போலிருக்கே! டாஸ்மாக்தான் தெருக்களின் அடையாளம் என்று மாறி கன காலம் ஆச்சுதே)