எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Thursday, June 1, 2017

ரோஜா 1ஏஞ்சலின் அவர்கள் முதல் ஆளாக ரோஜா வரைந்து அனுப்பியிருந்தார். 

(மே நான்காம் தேதி என்னுடைய நூற்று நான்கு வயது அம்மா இறைவனடி சேர்ந்தார்கள். அதைத் தொடர்ந்து பல காரியங்கள் நானும் என் சகோதரர்களும் சேர்ந்து செய்யவேண்டியதாயிற்று. அதனால் வலைப்பூ பக்கம் வருவது மிகவும் குறைந்து போயிற்று. )


எங்கள் வாசகர்கள் எல்லோரும் இனி தொடர்ந்து அவர்கள் வரைந்த ரோஜாப்பூ படங்களை, 

kggouthaman@gmail.com 

அல்லது / and 

sri.esi89@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். வழக்கமான காலதாமதத்துடன் வெளியிட முயற்சி செய்கிறோம். 

சகோதரி ஏஞ்சலின் முதலில் அனுப்பிய படம் இது. 

பிறகு அவர் பீரோ அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தார். 


1)   ரோஜா வந்துகிட்டேயிருக்கு :) மயில் கிட்ட கொடுத்து அனுப்பியிருக்கேன் :) 

2)  மகளைத்தான்  வரைய சொல்ல நினைச்சேன் ..பொண்ணு எக்ஸ்சாம்ஸில் பிசியா இருக்கா .அதனால் நானே வரைஞ்சி biro வில் அவுட்லைன் கொடுத்து கலர் பண்ணினேன் ..
இதே படம் இன்னொரு வடிவிலும் வரும் அதையும் அனுப்பறேன் . 


The pictures are here! 

A)

 B) 
 C) 
 D) 


A , B , C, D இந்த நாலில் எது நல்லா இருக்கு? 

ஆஷா போன்ஸ்லே பாடட்டும். சாரி பதில் போடட்டும்! 

    
(அதிரா அவர்கள் அனுப்பிய படத்தை இப்போதான் பார்த்தேன். அதை அடுத்த பதிவில் காணக்கொடுப்போம்!)

22 comments:

 1. ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நேக்கு ஆராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ.. மீ ஃபெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்:))..
  ஹையோ கிடைச்ச மெயிலை இப்பூடி அப்பூடியே போட்டு பீரோ வின் மானத்தையும் வாங்கிட்டாரே இந்த கெள அண்ணன்...:)

  ஊசிக்குறிப்பு:
  கெள அண்ணன் உங்கள் நிலைமை தெரியாமல் தேடித் திரிஞ்சேன்ன்ன்.. வெறி சொறி..

  ReplyDelete
 2. குயிலிங் ரோசா அயகோ அயகூஊஊஊஉ.. சூப்பரா வந்திருக்குது அஞ்சு.

  //ஆஷா போன்ஸ்லே பாடட்டும். சாரி பதில் போடட்டும்! //
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  முள்ளாலே குத்தக்கூடாதூஊஊஊஉ..
  ரோசாப்பூவே.....
  சொல்லாலே குத்தக்கூடாதூஊஊஊஊஊ..
  காதல்மானே............
  லிங் தேட இப்போ ரைம் இல்லையாக்கும்.. அதிலயும் ரோபோ வேறு விடுகுதில்லை கர்ர்ர்ர்:)..

  ReplyDelete
 3. கௌதமன் சார் ...my most sincere condolences for your families loss.

  ReplyDelete
 4. 3வது - ரொம்ப அருமையா செய்திருக்காங்க. பாராட்டுக்கள்.

  அதிரா எனக்கு, 'ஏஞ்சலினைவிட ரொம்ப அதிகமா பாராட்டு தெரிவிக்கணும். ஆஹோ ஓஹோன்னு எழுதணும். ஒருவேளை நான் கிறுக்கியது நல்லா வரலைனா, ஏஞ்சலின் படத்தை இன்னும் மோசமா இருக்குன்னு எழுதினாலும் போதும்னு' ஒரு மெயிலும் அனுப்பியிருக்காங்க.

  ReplyDelete
 5. @ நெல்லைத்தமிழன் //ஏஞ்சலின் படத்தை இன்னும் மோசமா இருக்குன்னு எழுதினாலும் போதும்னு' ஒரு மெயிலும் அனுப்பியிருக்காங்க.//

  இன்னும் ஒண்ணு சொல்லியிருப்பாங்க மெயிலில் ..நீங்க இதெல்லாம் செய்யலைன்னா தேள் கடிக்கும் பாம்பு கொத்தும் பூரான் காதுக்குள்ள போகும் அப்படிலாம் சொல்லி மிரட்டியிருப்பாங்களே :)

  ReplyDelete
 6. தாங்க்ஸ் :) @நெல்லைத்தமிழன் 3 அண்ட் 4 ஒன்றுதான் படமெடுத்த view வில் glitter ஒரு வியூவில் அழகா தெரியுது அது 3

  ReplyDelete
 7. /// நெல்லைத் தமிழன் said...
  3வது - ரொம்ப அருமையா செய்திருக்காங்க. பாராட்டுக்கள்.

  அதிரா எனக்கு, 'ஏஞ்சலினைவிட ரொம்ப அதிகமா பாராட்டு தெரிவிக்கணும். ஆஹோ ஓஹோன்னு எழுதணும். ஒருவேளை நான் கிறுக்கியது நல்லா வரலைனா, ஏஞ்சலின் படத்தை இன்னும் மோசமா இருக்குன்னு எழுதினாலும் போதும்னு' ஒரு மெயிலும் அனுப்பியிருக்காங்க.///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நெல்லைத்தமிழனுக்கு ம் நம்மைப்போல உள்ளுணர்வு அதிகம் போல:) நான் நினைச்சது யூ ஏ ஈ வரை கேட்டிருக்கே:) அவ்ளோ சத்தமாவா இருந்திச்சு என் மைண்ட் வொயிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?:)) ஹா ஹா ஹா:).

  ReplyDelete
 8. நான்கும்
  மிகக் குறிப்பாய்
  மூன்றும் நான்காவதும்

  ReplyDelete
 9. மிக்க நன்றி அதிரா ,

  ReplyDelete
 10. ஸ்ரீராம் பாட்டி உங்கள் அம்மாவா?
  ஸ்ரீராம் அவர்களிடம் இரங்கல் தெரிவித்தேன்.
  மன்னித்துக் கொள்ளுங்கள் காலதாமதமாய் விசாரிப்புக்கு.
  எத்தனை வயதானலும் தாயின் மறைவு கஷ்டமாய் தான் இருக்கும்.
  அம்மாவிற்கு வணக்கங்கள்.


  ReplyDelete
 11. மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

  ReplyDelete
 12. மிக்க நன்றி ரமணி அண்ணா ..எனக்கு படம் வரைவதை விட குயில்லிங் மிக எளிதா வரும்

  ReplyDelete
 13. ஏஞ்சலின் ரோஜா படங்கள் அழகு.
  வாழ்த்து அட்டை போல் செய்து இருக்கும் மூன்றும், நான்கும்.

  ReplyDelete
 14. மிக்க நன்றி கோமதி அக்கா :) எனக்கு குயில்லிங் தாங்கா நல்லா வரும் அதான் படத்தை வரைஞ்சி அதை சுற்றிquilling strips ஒட்டி கார்ட் ஆக்கிட்டேன்

  ReplyDelete
 15. கவனிக்க : தளத்தில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும்...

  ReplyDelete
 16. எனக்கு இப்போ தலை லேசாய் சுத்துதூஊஊஊஊ:)..

  ReplyDelete
 17. நன்றி சகோ டிடி

  ReplyDelete
 18. //எனக்கு இப்போ தலை லேசாய் சுத்துதூஊஊஊஊ:)..//


  @ cathira @) why ????

  ReplyDelete
 19. //திண்டுக்கல் தனபாலன் said...
  கவனிக்க : தளத்தில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும்...//

  உண்மைதான். உங்கள் உதவி தேவை டி டி.

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. Blogger asha bhosle athira said...
  ///Blogger kg gouthaman said...
  //திண்டுக்கல் தனபாலன் said...
  கவனிக்க : தளத்தில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும்...// //

  உண்மைதான். உங்கள் உதவி தேவை டி டி./////

  ஹையோ டிடி ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய் மேசைக்குக் கீழ ஒளியுங்கோ:) தெரியாமல் ஒரு வார்த்தை சொன்னதுக்கு இப்பூடி எட்டிச் சேட்டில் பிடிக்கிறாரே கெள அண்ணன் கர்ர்:).. ஹா ஹா ஹா .. மீயும் எஸ்ஸ்ஸ்ஸூஊஊஉ:).

  ReplyDelete