சனி, 2 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க்காதே!


பர்ஸ் காணோம் என்று தெரிந்தவுடன், பல கற்பனைகள். ஒரு வேளை அண்ணன் எக்மோர் ஸ்டேஷனுக்கு வரவில்லை என்றால், எப்படி பஸ் பிடித்து புரசவாக்கம் போய் சேருவது? 'புரச --- வா --- come' என்று சொல்லுமா அல்லது 'டேய் .போ .... go ...' என்று சொல்லுமா? பல வித சிந்தனைகளுடன் இடத்திற்கு வந்து, சோகமாக உட்கார்ந்துகொண்டேன்.


வெள்ளி, 1 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 01:: படித்த பாடம் என்ன?'பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது' என்று எழுதியிருந்தேன்.

திடுக்கிடும் அனுபவம் பற்றி, வாசகர்கள் பலரும் பல தினுசாக எழுதியதில் எனக்கே குழம்பிப் போய்விட்டது!வியாழன், 28 பிப்ரவரி, 2019

என் அசோக் லேலண்ட் அனுபவங்கள் :: முன்னுரைஅலேக் அனுபவங்கள் என்னும் தலைப்பில் என் அசோக் லேலண்டு அனுபவங்களை, ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் அவ்வப்போது எழுதிவந்தேன். 


அது வாராவாரம் என்று தொடங்கி, மாதம் ஒன்று என்று ஆகி, பிறகு எப்பவாவது என்று தேய்ந்து போனதால், வாசகர்கள் பலரும் அதைத் தொடர்ந்து படிக்க இயலாமல் போனது. மேலும் ஆரம்பகால வாசகர்கள் போய், இடைக்கால வாசகர்கள் வந்து, தற்போதைய வாசகர்கள் பலர் புதியவர்களாக உள்ளனர்.